Singer : P. Susheela

Music by : T. Chalapathi Rao

Female : Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai
Nee illaiyael naanillaiyae
Aaa….aaa…aaa….aaa….aaa…aa……

Female : Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai

Female : Maalaiyilum adhi kaalaiyilum
Malar maevum silai maeniyilum
Aadidum azhagae arppudha ulagil
Nee illaiyael naanillaiyae
Aaa….aaa…aaa….aaa….aaa…aa……

Female : Kalaiyae en vaazhkkaiyin
Dhisai maatrinaai

Female : Koyil kanden angu dheivamillai

Female : Koyil kanden angu dheivamillai
Odi vandhen…

Female : Odi vandhen ingae nee irundhaai
Baavamum raagamum thaalamum neeyae
Baavamum raagamum thaalamum neeyae
Nee illaiyael naanillaiyae

Female : Nee illaiyael naanillaiyae ….

Female : Nee illaiyael ……

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ….ஆ…..

பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்

பெண் : மாலையிலும் அதி காலையிலும்
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ….ஆ….

பெண் : கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்

பெண் : கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை

பெண் : கோயில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன்…

பெண் : ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நானில்லையே

பெண் : நீ இல்லையேல் நானில்லையே….

பெண் : நீ இல்லையேல்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here