Singers : Krishnaraj, Jayalakshmi, Sabesh, Sushmitha, Amrutha, Yugendran,
Prashanthini and Venkat Prabhu

Music by : Deva

Male : Kaalaiyilae kadhir arukka pora pulla
Kaalaiyilae kadhir arukka pora pulla
Un seeni kezhangu odambu polae
Vaanam sevanthirukku
Nee seevi mudichcha thalaiyilathaan
Poovum sirichchirukku

Male : Un seeni kezhangu odambu polae
Vaanam sevanthirukku
Nee seevi mudichcha thalaiyilathaan
Poovum sirichchirukku

Male : Kaalaiyilae….ae….ae…..

Female : Aadu ootti pogum ayyanaaru thaththaa
Yaeru pootti vantha machchaan entha pakkam ponaru
Male : Vakkana pechchukkaari vaadiyammaa raasaththi
Oorani karaiyoram uzhuthukittu nikkiraandi

Chorus : ……………….

Male : Keppa karuthu pannaiyilae
Kasakki kasakki thinnaiyilae
Keppa karuthu pannaiyilae
Kasakki kasakki thinnaiyilae

Male : Vedukkunnu thirumbikkitta chellakutti
Inikkira vellakkatti naan izhuththu pudichchi
Anaikkumpothu thaduththu poriyae
Nee naalai naalaiendru solli naala kadaththurae
Em manasukkullae irunthukittu paadaapaduththurae

Male : Keppa karuthu kasakki kasakki
Female : Keppa karuthu pannaiyilae
Kasakki kasakki thingaiyilae
Posukkunnu kaiya vachchu ponnu machchaan
Kavukkira kannu machchaan

Female : Nee izhuththu pudichchi puzhiya naanum eera selaiyaa
Ne kaara veettu melae irunthu kannu adikkirae
En kazhuththulaththaan thaali katta yaeno marukkirae

Female : Vatta vatta paaraiyilae varagarisi theettayilae
Sonthamulla aththa maganae takkumukku dikkuthaalam
Neenga soru kettu nikkalaamaa takkumukku dikkuthaalam

Male : Sorana ketta maman ponnae
Sorr enakku vendaandi
Sonthamulla mamanukku takkumukku dikkuthaalam
Unnoda sollu mattum
Podhumadi takkumukku dikkuthaalam

Female : Vandi katti maadu pootti
Vandi katti maadu pootti gopuramaa koondu katti
Koodalooru poravarae takkumukku dikkuthaalam
Enna koottikittu ponaalenna takkumukku dikkuthaalam

Male : Kattavandi osiyadi kaala rendum sandiyadi
Koondu mattum sonthamadi takkumukku dikkuthaalam
Unna kootti poyi enna panna takkumukku dikkuthaalam

Male : Malaiyilae manasa alli pora pulla
Vekkappadum vaanaththilae velichcham poguthu
En velli nilavae velakka yaeththu iravum yaenguthu
Vekkappadum vaanaththilae velichcham poguthu
En velli nilavae velakka yaeththu iravum yaenguthu

Male : Yaeh….thaanaenannaa tharararannae
Thanthaananae thanthaananae thaanenannaa
Thanthaananae thanthaananae tharararannaenaa

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், ஜெயலட்சுமி, சபேஷ், சுஷ்மிதா, அம்ருதா,
யுகேந்திரன், பிரஷாந்தினி மற்றும் வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : காலையிலே கதிர் அறுக்க போற புள்ள
காலையிலே கதிர் அறுக்க போற புள்ள
உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே
வானம் செவந்திருக்கு
நீ சீவி முடிச்ச தலையிலதான்
பூவும் சிரிச்சிருக்கு…..

ஆண் : உன் சீனிக் கெழங்கு ஒடம்பு போலே
வானம் செவந்திருக்கு
நீ சீவி முடிச்ச தலையிலதான்
பூவும் சிரிச்சிருக்கு…..

ஆண் : காலையிலே…..ஏ……ஏ…..

பெண் : ஆடு ஓட்டி போகும் அய்யனாரு தாத்தா
ஏரு பூட்டி வந்த மச்சான் எந்த பக்கம் போனாரு
ஆண் : வக்கன பேச்சுக்காரி வாடியம்மா ராசாத்தி
ஊரணி கரையோரம் உழுதுகிட்டு நிக்கிறான்டி

குழு : …………………….

ஆண் : கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி தின்னையிலே
கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி தின்னையிலே

ஆண் : வெடுக்குன்னு திரும்பிகிட்ட செல்லக்குட்டி
இனிக்கிற வெல்லக்கட்டி நான் இழுத்து புடிச்சி
அணைக்கும்போது தடுத்து போறியே
நீ நாளை நாளை என்று சொல்லி நாள கடத்துறே
எம் மனசுக்குள்ளே இருந்துகிட்டு பாடாபடுத்துறே

ஆண் : கேப்ப கருது கசக்கி கசக்கி
பெண் : கேப்ப கருது பண்ணையிலே
கசக்கி கசக்கி திங்கையிலே
பொசுக்குன்னு கைய வச்ச பொன்னு மச்சான்
கவுக்கிற கண்ணு மச்சான்

பெண் : நீ இழுத்து புடிச்சி புழிய நானும் ஈரச் சேலையா
நீ கார வீட்டு மேலே இருந்து கண்ணு அடிக்கிறே
என் கழுத்துலத்தான் தாலிக் கட்ட ஏனோ மறுக்கிறே

பெண் : வட்ட வட்ட பாறையிலே வரகரிசி தீட்டயிலே
சொந்தமுள்ள அத்த மகனே டக்குமுக்கு டிக்குதாளம்
நீங்க சோறு கேட்டு நிக்கலாமா டக்குமுக்கு டிக்குதாளம்

ஆண் : சொரண கெட்ட மாமன் பொண்ணே
சோறேனக்கு வேண்டான்டி
சொந்தமுள்ள மாமனுக்கு டக்குமுக்கு டிக்குதாளம்
உன்னோட சொல்லு மட்டும்
போதுமடி டக்குமுக்கு டிக்குதாளம்

பெண் : வண்டி கட்டி மாடு பூட்டி
வண்டி கட்டி மாடு பூட்டி கோபுரமா கூண்டு கட்டி
கூடலூரு போறவரே டக்குமுக்கு டிக்குதாளம்
என்ன கூட்டிகிட்டு போனாலென்ன டக்குமுக்கு டிக்குதாளம்

ஆண் : கட்டவண்டி ஒசியடி காள ரெண்டும் சண்டியடி
கூண்டு மட்டும் சொந்தமடி டக்குமுக்கு டிக்குதாளம்
உன்ன கூட்டி போயி என்ன பண்ண டக்குமுக்கு டிக்குதாளம்

ஆண் : மாலையிலே மனச அள்ளி போற புள்ள
வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது
என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது
வெக்கப்படும் வானத்திலே வெளிச்சம் போகுது
என் வெள்ளி நிலவே வெளக்க ஏத்து இரவும் ஏங்குது

ஆண் : ஏஹ்…தானேனன்னா தரரரன்னே
தந்தானனே தந்தானனே தானேனன்னா
தந்தானனே தந்தானனே தாரரரன்னேனா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here