Singer : Sapthbarnar

Music by : Ilayaraja

 Female : Kaalaiyilae maalai vandhadhu

Female : Naan kaathirundha
Velai vandhadhu

Female : Ini kaalam ellaam
Unnai thodarndhu vara
Un kaaladi thaan
Ini saranam yena
Indha vaanamum boomiyum
Vaazhthu cholla

Female : Kaalaiyilae maalai vandhadhu
Naan kaathirundha velai vandhadhu

Female : Kangalai naan katti kondu
Vaazhndhu vandhen
Kan thirandhen enna azhagu

Female : Ho ennathai naan eppadiyo oda vitten
Indru adhil nalla thelivu
Moongil kaadum muzhusaa paadum
Pullaanguzhalaai maarum podhu
Chithiram ezhudhum kanmani azhagu
Nithamum valarum pournami nilavu
Unadhu iru vizhigalil kadhai ezhudhu

Female : Kaalaiyilae maalai vandhadhu
Naan kaatthirundha velai vandhadhu

Female : Indru mudhal vaazhum varai
Naan unakku
Indha varam venum enakku

Female : Ho sindhanaiyil vandhu vandhu
Pogum unakku
Sitridaiyil velai irukku
Enadhu unadhu manadhu namadhaaga
Virundhu kalandhu viruppam unadhaaga
Indraikku varaikkum ennoda kanakku
Indraikku varaikkum ennoda kanakku
Ennodu vandha ilamai ini unakku

Female : Kaalaiyilae maalai vandhadhu
Naan kaathirundha vaelai vandhadhu

Female : Ini kaalam ellaam
Unnai thodarndhu vara
Un kaaladi thaan
Ini saranam yena
Indha vaanamum boomiyum
Vaazhthu cholla

Female : Kaalaiyilae maalai vandhadhu
Naan kaathirundha velai vandhadhu

பாடகர் : சப்த்பர்னர்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காலையிலே மாலை வந்தது

பெண் : நான் காத்திருந்த
வேளை வந்தது

பெண் : இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

பெண் : காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : கண்களை நான் கட்டிக்கொண்டு
வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு

பெண் : ஹோ எண்ணத்தை நான்
எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடும் முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இருவிழிகளில் கதை எழுது….

பெண் : காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : இன்று முதல் வாழும் வரை
நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு

பெண் : ஹோ சிந்தனையில் வந்து வந்து
போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

பெண் : காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

பெண் : இனி காலமெல்லாம்
உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான்
இனி சரணமென
இந்த வானமும் பூமியும்
வாழ்த்து சொல்ல

பெண் : காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here