Singer : Jayachandran
Music by : Ilayaraja
Male : {Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo} (2)
Kalaiyo silaiyo
Male : Aadaadha thaer kolam
Nadai pottadho
Aadaadha thaer kolam
Nadai pottadho
Male : Ariyaadha ullam endru
Malaraagumo
Vadivamo kannikolam
Vaalibam poomazhai
Male : Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo
Kalaiyo silaiyo
Male : Poongothai mounam dhan
Paribaashaiyo
Poongothai mounam dhan
Paribaashaiyo
Male : Puriyaadha jaadai enna
Mariyaadhaiyo
Thudippilae pillaithaano
Kodhaiyin bhaavamo
Male : Kalaiyo silaiyo
Idhu pon maan nilaiyo
Paniyo poongiliyo
Nilam paarkka vandha nilavo
Kalaiyo silaiyo
பாடகர் : ஜெயச்சந்திரன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ} (2)
கலையோ சிலையோ……….
ஆண் : ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ
ஆடாத தேர் கோலம்
நடை போட்டதோ
ஆண் : அறியாத உள்ளம் என்று
மலர் ஆகுமோ
வடிவமோ கன்னி கோலம்
வாலிபம் பூ மழை
ஆண் : கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….
ஆண் : பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ
பூங்கோதை மௌனம்தான்
பரிபாஷையோ
ஆண் : புரியாத ஜாடை என்ன
மரியாதையோ
துடிப்பிலே பிள்ளை தானோ
கோதையின் பாவமோ
ஆண் : கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ
நிலம் பார்க்க வந்த நிலவோ
கலையோ சிலையோ……….