Singer : Thanjai Selvi

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Siva R

Female : Aararo aararo aariraroo
Rariraro rarirararoo

Female : Kallakodi velanju irukku
Parichu edukka aalu valla
Ennangadi thangam
Idhu enga veetu sorgam
Idhu enga veetu sorgam

Female : Serukki maga sollivitta
Kaal kolusu venumunnu
Thangathula kaal kolusu
Venumunnu venumunnu
Venumunnu venumunnu

Female : Velanju kadalaiellaam
Mannukulla makki pona

Female : Velanju kadalaiellaam
Mannukulla makki pona
Enga poyi naan nippen
Enga poyi thaan nippen
Enga poyi thaan nippen

Female : Sevalai pasumaadu
Kannupottu kaathirukku
Punnakku venumunnu
Kaathirukku kaathirukku
Sevalai maadu kaathirukku

Female : Velanju kadalaiellaam
Mannukulla makki pona
Enga poyi naan nippen
Enga poyi thaan nippen
Enga poyi thaan nippen

Female : Ennangadi thangam
Idhu enga veetu sorgam
Enga veetu sorgam
Enga veetu sorgam

Female : Aararo aararo aariraroo
Rariraro rarirararoo

பாடகி : தஞ்சை செல்வி

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : சிவா. ஆர்

பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ராரிராராே ராரிராரரோ

பெண் : கல்லகொடி விளைஞ்சு இருக்கு
பறிச்சு எடுக்க ஆளு வல்ல
என்னங்கடி தங்கம்
இது எங்க வீட்டு சொர்க்கம்
இது எங்க வீட்டு சொர்க்கம்

பெண் : செருக்கி மக சொல்லிவிட்டா
கால் கொலுசு வேணுமுனு
தங்கத்துலே கால் கொலுசு
வேணுமுனு வேணுமுனு
வேணுமுனு வேணுமுனு

பெண் : வெளஞ்ச கடலையெல்லம்
மண்ணுகுள்ள மக்கிபோனா

பெண் : வெளஞ்ச கடலையெல்லம்
மண்ணுகுள்ள மக்கிபோனா
எங்க போயி நான் நிப்பேன்
எங்க போயி தான் நிப்பேன்
எங்க போயி தான் நிப்பேன்

பெண் : செவலை பசுமாடு
கன்னுபோட்டு காத்திருக்கு
புண்ணாக்கு வேணுமுன்னு
காத்திருக்க காத்திருக்கு
செவலைமாடு காத்திருக்கு

பெண் : வெளஞ்ச கடலையெல்லம்
மண்ணுகுள்ள மக்கிபோனா
எங்க போயி நான் நிப்பேன்
எங்க போயி தான் நிப்பேன்
எங்க போயி தான் நிப்பேன்

பெண் : என்னங்கடி தங்கம்
இது எங்க வீட்டு சொர்க்கம்
எங்க வீட்டு சொர்க்கம்
எங்க வீட்டு சொர்க்கம்

பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ
ராரிராராே ராரிராரரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here