Singers : S. P. Balasubrahmanyam and Sarala

Music by : T. V. Raju

Male : Kaalangalae kaalangalae
Kaadhal isai paadungalen
Paada paada raagam paarvai podum thaalam
Paada paada raagam paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae

Male : ……………………

Male : Vaazhkai enbathu vaazhvadharkkae
Varuvadhu varattum bayam edharkku

Male : Vaazhkai enbathu vaazhvadharkkae
Varuvadhu varattum bayam edharkku
Engum inbam undu uyarum ennam kondu
Ennaalum thunivodu munnaeri selluvom

Male : Hoi kaalangalae
Female : Ahaa
Male : Kaalangalae
Female : Ohoo
Male : Kaadhal isai
Female : Laa laa
Male : Paadungalen
Female : Hmm mm
Male : Paada paada raagam paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
Haha………………………

Male : Ilayavar ulagam thani ulagam
Inimai konjum pudhu ulagam

Male : Hoo hoo
Ilayavar ulagam thani ulagam
Inimai konjum pudhu ulagam
Aasaikkillai vetkam anbukkillai panjam
Alai aadum kadaloram vilaiyaadum nenjamae

Male : Hoi kaalangalae
Female : Laa laa
Male : Kaalangalae
Female : Ohoo
Male : Kaadhal isai
Female : Ahaa
Male : Paadungalen
Female : Ohoo
Male : Paada paada raagam paarvai podum thaalam
Nenjodum ninaivodum
Uruvaagum sorgamae
Hoi………………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சரளா

இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு

ஆண் : காலங்களே காலங்களே
காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே

ஆண் : ………………………

ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு

ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு
எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு
எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம்

ஆண் : ஓ காலங்களே
பெண் : ஆஹா
ஆண் : காலங்களே
பெண் : ஓஹோ
ஆண் : காதல் இசை
பெண் : லா லா
ஆண் : பாடுங்களேன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே
ஹாஹாஹா ………….

ஆண் : இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்

ஆண் : ஹோ ஹோ
இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே

ஆண் : ஓ காலங்களே
பெண் : லா லா
ஆண் : காலங்களே
பெண் : ஓஹோ
ஆண் : காதல் இசை
பெண் : ஆஹா
ஆண் : பாடுங்களேன்
பெண் : ஒஹோ

ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே
ஹோய் ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here