Singer : Vijay Yesudas

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Yugabharathi

Male : O o ..oo..oo..
Oo ..oo..ooo…

Male : Kalangudhae kann kalangudhae
Kadhariyae nenju norungudhae
Ponga vecha thangakudam
Pothalu vitturichae
Maasariya vairamani
Mannula saainjiruchae

Male : Aricane vilakkae
Iruttaayiruchae
Pasumpal veluppae
Karuppayiruchae

Male : Kammakarai aayiruchae
Kattandharai ooo
Kanneerula sainjiruchae
Senthamarai

Male : Mutti mutti ooru sanam
Munnae vara ooo
Mukkathula ninnuduchae
Moonampirai ..oo

Male : Pulakadaiyilae mulachaalum
Thulasikku oru vaasam
Theru puludhiyilae purandaalum
Vaazhumae nesam

Male : Kodi aduppula puga pola
Posungudhu oru koottam
Kalaiyeduthida thuninjaalae
Kaalam maaridum

Male : Vayakkattula ulacha naanga
Endha paadamum padikkala
Nidham saethula kidakkuromae
Adha saamiyum thadukkala

Male : Kaasa kekkum kalvi
Kanavaagi ponadhae
Neeru mela potta
Oru kolam aanadhae

Male : Kaadharundha oosiyilae
Sattaiya thaikkanuma
Kaiya katti vaaya pothi
Naangalum nikkanuma

Male : Thalaiyeluthae puriyalunnu
Oppari veikkanuma

Male : Kammakarai aayiruchae
Kattandharai ooo
Kanneerula sainjiruchae
Senthamarai

Male : Mutti mutti ooru sanam
Munnae vara ooo
Mukkathula ninnuduchae
Moonampirai ..oo

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : ஓஓ… ஓஓ.. ஓஓ..
ஓஓ… ஓஓ.. ஓஓ..

ஆண் : கலங்குதே! கண்கள் கலங்குதே!
கதறியே நெஞ்சம் நொறுங்குதே!
பொங்க வச்ச தங்ககுடம்
பொத்தலு விட்டுறிச்சே
மாசறியா வைரமணி
மண்ணலு சாய்ஞ்சிரிச்சே

ஆண் : அரிக்கேன் விளக்கே
இருட்டாயிறுச்சே!
பசும்பால் வெளுப்பே
கருப்பாயிறுச்சே!

ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம்பிறை ஓ…

ஆண் : புழக்கடையில முளச்சாலும்
துளசிக்கு ஓரு வாசம்
தெருப் புழுதியில் புரண்டாலும்
வாழுமே நிசம்

ஆண் : கொடி அடுப்புல புகப்போல
பொசுங்கு ஒரு கூட்டம்
களையெடுத்திட துணிஞ்சாலே
காலம் மாறிடும்

ஆண் : வயக்காட்டுல முளச்ச நாங்க
எந்த பாடமும் படிக்கல
நிதம் சேத்துல கிடக்குறோமே
அத சாமியும் தடுக்கல

ஆண் : காச கேக்கும் கல்வி
கனவாகி போனதே!
நீரு மேல போட்ட
ஒரு கோலமானதே!

ஆண் : காதறுந்த ஊசியிலே
சட்டைய தைகக்கனுமா!
கைய கட்டி வாய பொத்தி
நாங்களும் நிக்கனுமா!

ஆண் : தலையெழுத்தே புரியலனு
ஒப்பாரி வைக்குனுமா!

ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை ஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு
செந்தாமரை

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர ஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே
மூணாம் பிறை ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here