Singer : Anthony Daasan

Music by : Santhosh Narayanan

Male : Aiyaa kalarae kalarvasam kalarae kalarvasam
Karthigayum poo vaasam
Indha sandala seemayila nee vittu ponadhu thaan
En manasa rambam pottu arrukudhaiyaa

Male : Nee pona yedam periya edam
Periya edam punniyavan vaazhum edam
Thedum edam kedaikkalenu
Thedum edam kedaikkalenu
Thembalayae en raasa

Male : Thaalamullu pallathukku pallathukku
Thalamuzhuga ponadhenna
Aiyaa thalamuzhuga ponadhenna
Thaalamullu thachadhunnu
Thaalamullu thachadhunnu
Thala saanja maayam enna
Aiyaa thala saanja maayam enna

Male : Aiyaa paakamecha aramannaiyum
Aramannaiyum panjaanga saavadiyum
Unnaku panjaanga saavadiyum
Sekkanummu nenachavara
Sekkanummu nenachavara
Aaradi thaan panju metha
Unakku aaradi thaan panju metha

Male : Aiyaa dhesadhi dhesamengum dhesamengum
Kottakatta nenacha paavi
Aya kotta katta nenacha paavi
Aaradi kotta ippo
Indha aaradi kotta ippo
Neeti padukka nimmadhiyo
Nee neeti padukka nimmadhiyo
Aiyaa neeti padukka nimmadhiyo

Male : En aiyaa
En aiyaa
En aiyaa
Ennai peththa aiyaa

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஐயா கலரே கலர்வசம் கலரே கலர்வசம்
கார்த்திகையும் பூ வாசம்
இந்த சண்டாள சீமையில நீ விட்டு போனது தான்
என் மனச ரம்பம் போட்டு அறுக்குதையா

ஆண் : நீ போன எடம் பெரிய எடம்
பெரிய எடம் புண்ணியவான் வாழும் எடம்
தேடும் எடம் கெடைக்கலேன்னு
தேடும் எடம் கெடைக்கலேன்னு
தேம்பலையே என் ராசா

ஆண் : தாளமுள்ளு பள்ளத்துக்கு பள்ளத்துக்கு
தலமுழுக போனதென்ன
ஐயா தலமுழுக போனதென்ன
தாளமுள்ளு தச்சதுன்னு
தாளமுள்ளு தச்சதுன்னு
தல சாஞ்சா மாயம் என்ன
ஐயா தல சாஞ்ச மாயம் என்ன

ஆண் : ஐயா பாக்கமெச்ச அரமன்னையும்
அரமன்னையும் பஞ்சாங்க சாவடியும்
உனக்கு பஞ்சாங்க சாவடியும்
செக்கனும்மு நெனச்சவர
செக்கனும்மு நெனச்சவர
ஆறடி தான் பஞ்சு மெத்த
உனக்கு ஆறடி தான் பஞ்சு மெத்த

ஆண் : ஐயா தேசாதி தேசமெங்கும் தேசமெங்கும்
கோட்ட கட்ட நெனச்ச பாவி
ஐயா கோட்ட கட்ட நெனச்ச பாவி
ஆறடி கோட்டை இப்போ
இந்த ஆறடி கோட்ட இப்போ
நீட்டி படுக்க நிம்மதியோ
நீ நீட்டி படுக்க நிம்மதியோ
ஐயா நீட்டி படுக்க நிம்மதியோ

ஆண் : என் ஐயா
என் ஐயா
என் ஐயா
என்னை பெத்த ஐயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here