Singer : Karthik

Music by : Dhina

Male : Oh i am late man
Its already 8 o clock

Male : Kaalathai madhikkindra manidhan
Gnaanathai jayikkindra manidhan
Nerathai vagukkindra manidhan
Endrum kingudaa

Male : Keezhvaanam sivakkaadha pozhudhil
Thookkathai thoodaithodi vandhu
Vaazhkaikku ozhaikkindra manidhan
Endrum kingudaa

Male : Un kaalam… un kaiyil
Nee uzhaithaal…
Porkaalam vandhu serum
Un nodigal… un thuligal
Nee ninaithaal
Un vaazhvil vannam maarum

Male : Ada oivenna oivu
Thalai saaivenna saaivu
Oru vaal seivadhai
Vel seivadhai
Time seiya koodum

Male : Kaalathai madhikkindra manidhan
Gnaanathai jayikkindra manidhan
Nerathai vagukkindra manidhan
Endrum kingudaa

Male : Keezhvaanam sivakkaadha pozhudhil
Thookkathai thoodaithodi vandhu
Vaazhkaikku ozhaikkindra manidhan
Endrum kingudaa

Male : Ohoo..oooo…ohooo..ooo
Varudam eththanai periyadhu
Fail-aagum maanavan solluvaan
Maadham eththanai periyadhu
Sumai thaangum garbini solluvaal

Male : Nimidam eththanai periyadhu
Ethirpaarkkum kaadhalan solluvaan
Nodigal eththanai periyadhu
Oru pozhudhil veeran solluvaan

Chorus : Hey maanudaa… nee keladaa
Un neram un neram un meedhu
En vedhamum nam neramdhaan
Un kaalam un deivam kondaadu

Male : Kaalathai madhikkindra manidhan
Gnaanathai jayikkindra manidhan
Nerathai vagukkindra manidhan
Endrum kingudaa

Male : Keezhvaanam sivakkaadha pozhudhil
Thookkathai thoodaithodi vandhu
Vaazhkaikku ozhaikkindra manidhan
Endrum kingudaa

Chorus : ……………………………………

Male : Neram ennum vattathil
Kolgal ellaam suttrumae
Nerapadi nee vaazhndhidu
Unnai ulagam suttrumae

Male : Thoongumbodhu pirandhavan
Naalai naalai engiraan
Edhaiyum indrae seibavan
Naalai ulagai velgiraan

Chorus : Hey maanudaa… nee keladaa
Un neram un neram un meedhu
En vedhamum nam neramdhaan
Un kaalam un deivam kondaadu

Male : Kaalathai madhikkindra manidhan
Gnaanathai jayikkindra manidhan
Nerathai vagukkindra manidhan
Endrum kingudaa…aaa…

Male : Keezhvaanam sivakkaadha pozhudhil
Thookkathai thoodaithodi vandhu
Vaazhkaikku ozhaikkindra manidhan
Endrum kingudaa

 

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : ஓ ஐ எம் லேட்
மேன் இட்ஸ் ஆல்ரெடி
8ஒ க்ளாக்

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன் என்றும்
கிங்குடா

ஆண் : உன் காலம் உன்
கையில் நீ உழைத்தால்
பொற்காலம் வந்து சேரும்
உன் நொடிகள் உன் துளிகள்
நீ நினைத்தால் உன் வாழ்வில்
வண்ணம் மாறும்

ஆண் : அட ஓய்வென்ன
ஓய்வு தலை சாய்வென்ன
சாய்வு ஒரு வால் செய்வதை
வேல் செய்வதை டைம்
செய்ய கூடும்

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ வருடம்
எத்தனை பெரியது பெயில்
ஆகும் மாணவன் சொல்லுவான்
மாதம் எத்தனை பெரியது சுமை
தாங்கும் கர்பிணி சொல்லுவாள்

ஆண் : நிமிடம் எத்தனை
பெரியது எதிர் பார்க்கும்
காதலன் சொல்லுவான்
நொடிகள் எத்தனை பெரியது
ஒரு பொழுதில் வீரன்
சொல்லுவான்

குழு : ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா

குழு : ………………………………

ஆண் : நேரம் என்னும்
வட்டத்தில் கோள்கள்
எல்லாம் சுற்றுமே நேரப்படி
நீ வாழ்ந்திடு உன்னை
உலகம் சுற்றுமே

ஆண் : தூங்கும் போது
பிறந்தவன் நாளை நாளை
என்கிறான் எதையும் இன்றே
செய்பவன் நாளை உலகை
வெல்கிறான்

குழு : ஹே மானுடா நீ
கேளடா உன் நேரம் உன்
நேரம் உன் மீது என் வேதமும்
நம் நேரம் தான் உன் காலம்
உன் தெய்வம் கொண்டாடு

ஆண் : காலத்தை மதிக்கின்ற
மனிதன் ஞானத்தை ஜெய்கின்ற
மனிதன் நேரத்தை வகுக்கின்ற
மனிதன் என்றும் கிங்குடா

ஆண் : கீழ் வானம் சிவக்காத
பொழுதில் தூக்கத்தை துடை
தோடி வந்து வாழ்க்கைக்கு
உழைக்கின்ற மனிதன்
என்றும் கிங்குடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here