Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Solli thara venum
Thottu thottu naayaganae

Female : Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Oru meththai ittu
Pakkam varanum

Male : Kallathanamaaga
Kannam vaitha kaadhaliyae
Killi thara venum
Ullam enum thaamaraiyae

Chorus : Thaa thadha
Thaadhaadhaa thaadhaa
Thaa thadha
Thaadhaadhaa thaadhaa
Thatta thatthadhaa thaa
Thatta thatthadhaa thaa
Thatta thattha thadha
Thattha thatthaa
Thatta thattha thadha
Thattha thatthaa

Male : Koodu vittu koodu
Paayavaa
Aadi vittu meedhi kooravaa

Female : Paadi vittu neeyum
Kooda vaa
Kodi sugam naanum kooravaa

Male : Inba juram thaan
Yerudhae
Ellai varambai meerudhae

Female : Ennai marandhen
Inba marundhae
Ullathil ennathil
Thithiththai podudhae

Male : Kallathanamaaga
Kannam vaitha kaadhaliyae
Killi thara venum
Ullam enum thaamaraiyae

Male : Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Indha thathai kili
Muththam tharanum

Female : Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Solli thara venum
Thottu thottu naayaganae

Chorus : Rooroo roorooroo roorooroo
Rooroo roorooroo roo
Rooroo roorooroo roorooroo
Rooroo roorooroo

Female : Poothirundhu poovum
Vaadudhae
Kaathirundhu novum koodudhae

Male : Kaathirundhu neram
Ponadhae
Kaamanukkum mogam aanadhae

Female : Kanda kanavo kaadhalaa
Kaadhal thalaivaa thoovalaa

Male : Ennai marandhen
Inba marundhae
Ullathil ennathil
Thithiththai podudhae

Female : Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male : Killi thara venum
Ullam enum thaamaraiyae

Female : Ullae irukku ho
Undhan ninaivu ho oo
Male : Indha thathai kili
Muththam tharanum

Female : Kallathanamaaga
Kannam vaitha kaadhalanae
Male : Killi thara venum
Ullam enum thaamaraiyae

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே

பெண் : உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
ஒரு மெத்தை இட்டு
பக்கம் வரணும்

ஆண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

குழு : தா தாத
ததாதா ததா
தா தாத
தாதாதா தாதா
தட்ட ததததா தா
தட்ட ததததா தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா
தட்ட தத்த தாத
தத்த தத்தா

ஆண் : கூடு விட்டு கூடு
பாயவா
ஆடி விட்டு மீதி கூறவா

பெண் : பாடி விட்டு நீயும்
கூட வா
கோடி சுகம் நானும் கூறவா

ஆண் : இன்ப ஜுரம் தான்
ஏறுதே
எல்லை வரம்பை மீறுதே

பெண் : என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே

ஆண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலியே
கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

ஆண் : உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்

பெண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும்
தொட்டு தொட்டு நாயகனே

குழு : ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ ரூ
ரூரூ ரூரூறூ ரூரூறூ
ரூரூ ரூரூறூ

பெண் : பூத்திருந்து பூவும்
வாடுதே
காத்திருந்து நோவும் கூடுதே

ஆண் : காத்திருந்து நேரம் போனதே
காமனுக்கும் மோகம் ஆனதே

பெண் : கண்ட கனவோ காதலா
காதல் தலைவா தூவலா

ஆண் : என்னை மறந்தேன்
இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில்
தித்தித்தை போடுதே

பெண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
ஆண் : கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே

பெண் : உள்ளே இருக்கு ஹோ
உந்தன் நினைவு ஹோ ஓ
ஆண் : இந்த தத்தை கிளி
முத்தம் தரனும்

பெண் : கள்ளத்தனமாக
கன்னம் வைத்த காதலனே
ஆண் : கிள்ளி தர வேணும்
உள்ளம் என்னும் தாமரையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here