Singer : Deepak Blue

Music by : Surya Prasadh R

Lyrics by : Lalithanand

Male : Yelelelelae yelae lae…(3)

Male : Kalavani pennae
Kalavani pennae
Kannala manasu
Kalavaadum kannae

Male : Pala kodi pengal
Irundhaalum munnae
Paripochu nenju
Naan thadumaarinenae

Male : Minsaara nilavae
Un midhi vandi pinnalae
Rayil vandi pola
Naan kooda vandhenae

Male : Vayakattu eli pola
Valaikulla nel pola
Enakulla unna naan
Sethu vechaanae

Male : Neerodum kaaveri
Nee vandha karaiyeri
Meen ellaam un kanna
Theda kandena

Male : Thanjaavoru gopuram
Anjaaru nodi paappen
Una pakka
Varushangal venum enbenae

Male : Thanna
Thanna thananannna
Thanana thanna

Male : Thanna
Thanna thananannna
Thanana thanna

Male : Kalavani pennae
Kalavani pennae
Kannala manasu
Kalavaadum kannae

Male : Azhagaana kolusae
Azhagaana kolusae
Asanjaadum podhu
Ponaagum parisae

Male : Kazhaiyani illaama
Kodasaaiyum vilvandi
Adhu pola aanendi
Pennae unnaala

Male : Thalagani panjellaam
Maharaani un vaasam
Marudhaani nee poosi pora
En melae

Male : Adiyaathi un paarvai
Adi aazham thodum podhu
Uyiroda pala minnal
Minnum thannala

Male : Kadikaaram mul pola
Nodi neram piriyaama
Mudivedhum illama
Varen pinnala

பாடகர் : தீபக் ப்ளூ

இசை அமைப்பாளர் : சூர்ய பிரசாத் ஆர்

பாடல் ஆசிரியர் : லலிதானந்த்

ஆண் : ஏலே லேலே லே ஏலே லே ..(3)

ஆண் : களவாணி பெண்ணே!
களவாணி பெண்ணே!
கண்ணால மனச
களவாடும் கண்ணே!

ஆண் : பல கோடி பெண்கள்
இருந்தாலும் முன்னே!
பறிபோச்சு நெஞ்சு
நான் தடுமாறினேனே!

ஆண் : மின்சார நிலவே!
உன் மிதி வண்டி பின்னாலே!
இரயில் வண்டி போல
நான் கூட வந்தேனே!

ஆண் : வயக்காட்டு எலி போல
வளைக்குள்ள நெல் போல
எனக்குள்ள உன் நான்
சேத்து வச்சேனே!

ஆண் : நீரோடும் காவேரி
நீ வந்த கரையேறி
மீன் எல்லாம் உன் கண்ண
தேடக் கண்டேன

ஆண் : தஞ்சாவூரு கோபுரம்
அஞ்சாறு நொடி பாப்பேன்
உன பாக்க
வருஷங்கள் வேணும் என்பேனே!

ஆண் : தன்னா
தன்னா தனனன்னா
தனனா தன்னா

ஆண் : தன்னா
தன்னா தனனன்னா
தனனா தன்னா

ஆண் : களவாணி பெண்ணே!
களவாணி பெண்ணே!
கண்ணால மனச
களவாடும் கண்ணே!

ஆண் : அழகான கொலுசே!
அழகான கொலுசே!
அசஞ்சாடும் போது
கொண்டாடும் பரிசே!

ஆண் : கழையாணி இல்லாம
கொடசாயும் வில்வண்டி
அது போல ஆனேன்டி
பெண்ணே உன்னால!

ஆண் : தலகாணி பஞ்செல்லம்
மகாராணி உன் வாசம்
மருதாணி நீ பூசிப்போற
என் மேல

ஆண் : அடியாத்தி உன் பார்வை
அடி ஆழம் தொடும்போது
உயிரோட பல மின்னல்
மின்னும் தன்னால

ஆண் : கடிகாரம் முள்போல
நொடி நேரம் பிரியாம
முடிவேதும் இல்லாம்
வாறேன் பின்னால….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here