Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Ilayaraja

Male : Thiruvalluvar paetta selvarathinam paiyan
Seenivaasan engura kannanukkum…

Female : Thanjaavooru sillaa maayavaram pakkam
Mannaaru saami maga rukkumanikkum…

Male : Naalaikku kalyaanam…

Female : Innaikku oorkolam…

Male : Ennaikkum sandhosham…

Both : Sandhosham…

Male : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu
En pondaatti kazhuthinilae
Poda vandhaen paada vandhaen

Male : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi haei kaekkudhadi

Female : Kaettaa kodukkum kaamadhaenu
Koduthaa perugum kuviyum ponnu
Ellaam namakkaaga

Male : Maari pol pozhiyanum
Manasellaam neraiyanum

Female : Nadakkum… nadakkum
Nallaa kedaikkum
Saami ellaam kodukkum ezhaiya osathum

Male : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi

Male : Paalaa perugi pongi vazhiyum
Pala naal kanavu indru vidiyum
Adiyae rukkumani

Female : Aasaiyaa rusikkalaam
Aaraathi edukkalaam

Male : Kanavaa… kanavaa illa nenavaa
Onna thodavaa medhuvaa sonnaen podhuvaa

Female : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi
Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu
Un pondaatti kazhuthinilae
Pottu vidu pootti vidu

Female : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi

Female : Vayaso sirusu vaala vayasu
Manso perusu aasa manasu
Rasikkum ena paathu

Male : Kanavula medhakkuraen
Kavalaiya marakkuraen

Female : Thaniyaa… thannam thaniyaa
Chinna paniyaa onakkae paninjnae irukkaen

Male : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi

Female : Ponnaala thaali senju
Nalla poo maala vaangi vandhu

Male : En pondaatti kazhuthinilae
Poda vandhaen paada vandhaen

Both : Kalyaana maelamadi maelamadi
Kaadhula kaekkudhadi kaekkudhadi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : திருவள்ளுவர் பேட்ட செல்வரத்தினம் பையன்
சீனிவாசங்குற கண்ணனுக்கும்…

பெண் : தஞ்சாவூரு சில்லா மாயவரம் பக்கம்
மன்னாரு சாமி மக ருக்குமணிக்கும்…

ஆண் : நாளைக்கு கல்யாணம்…

பெண் : இன்னைக்கு ஊர்கோலம்…

ஆண் : என்னைக்கும் சந்தோசம்…

இருவர் : சந்தோசம்…

ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்

ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி ஹேய் கேக்குதடி

பெண் : கேட்டா கொடுக்கும் காமதேனு
கொடுத்தா பெருகும் குவியும் பொன்னு
எல்லாம் நமக்காக

ஆண் : மாரி போல் பொழியனும்
மனசெல்லாம் வழியனும்

பெண் : நடக்கும்… நடக்கும்
நல்லா கெடைக்கும்
சாமி எல்லாம் கொடுக்கும் ஏழைய ஒசத்தும்

ஆண் : கல்யாண மேளமடி ஹே மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி

ஆண் : பாலாப் பெருகி பொங்கி வழியும்
பல நாள் கனவு இன்று விடியும்
அடியே ருக்குமணி

பெண் : ஆசையா ருசிக்கலாம்
ஆரத்தி எடுக்கலாம்

ஆண் : கனவா… கனவா இல்ல நெனவா
ஒன்னத் தொடவா மெதுவா
சொன்னேன் பொதுவா

பெண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி
பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து
உன் பொண்டாட்டி கழுத்தினிலே
போட்டு விடு பூட்டி விடு

பெண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி

பெண் : வயசோ சிறுசு வாழ வயசு
மனசோ பெருசு ஆச மனசு
ரசிக்கும் எனப் பாத்து

ஆண் : கனவுல மெதக்குறேன்
கவலைய மறக்குறேன்

பெண் : தனியா… தன்னந்தனியா
சின்னப் பனியா
ஒனக்கே பணிஞ்சே இருக்கேன்

ஆண் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி

பெண் : பொன்னால தாலி செஞ்சு
நல்ல பூ மால வாங்கி வந்து

ஆண் : என் பொண்டாட்டி கழுத்தினிலே
போட வந்தேன் பாட வந்தேன்

இருவர் : கல்யாண மேளமடி மேளமடி
காதுல கேக்குதடி கேக்குதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here