Singers : Jayachandran and P. Susheela

 Music by : Ilayaraja

Male & Chorus : ………………………

Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai nee
Nerungi vaa padikkalaam rasikkalaam

Female : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai nee
Nerungi vaa padikkalaam rasikkalaam

Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai nee

Female : Odai paayum thanneeril aadaigal nanaiya
Unjalaadum nenjodu aasaigal vilaya

Male : Thaamarai madalae thalirudalae alai thazuva
Poo nagai puriya idhazh viriya madhu ozhuga

Female : Inimai dhaan..inimaidhaan
Pozhindhadhae..vazindhadhae

Chorus : ………………………..

Male : Thandhaney thaney hoi…….
Thandhaney thaney hoi…….
Thandhaney thane naa thandhaney thana
Thandhaney thane naa thandhaney thana

Male : Aadhi andham engaeyum azhagugal theriya..hoi
Melum keezhum kanpaarvai abinayam puriya

Female : Poovudal muzhukka viral padhikka
Manam thudikka
Paarkadal kulikka idam kodukka thinam midhakka

Male : Samayamdhaan samayamdhaan
Amaindhadhae azhaithadhae

Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai nee
Female : Nerungi vaa padikkalaam rasikkalaam

Male : Kaalidhaasan
Female : Kannadhaasan
Male : Kavithai nee
Female : Aaa…aaa…aaa….aaa…haaa….aa…

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் குழு : ……………………….

ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…..
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்….

பெண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…..

ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ

பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய

ஆண் : தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக

பெண் : இனிமைதான்…..ஆஅ…..
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே…..

ஆண் : தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா

ஆண் : ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய

பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க

ஆண் : சமயம்தான்……..
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே

ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…….
பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்

ஆண் : காளிதாசன்
பெண் : கண்ணதாசன்
ஆண் : கவிதை நீ
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஹா….ஆ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here