Singer : Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Kalikaalam seithidum jaalam
Palar kanavae kanni pennum
Kaalil salangai konja
Aadidum paadidum indha kolam

Female : Kalikaalam seithidum jaalam
Palar kanavae kanni pennum
Kaalil salangai konja
Aadidum paadidum indha kolam

Female : Kalikaalam seithidum jaalam
Palar kanavae kanni pennum
Kaalil salangai konja
Aadidum paadidum indha kolam

Female : Thingaludan gangai yaani naadhan
Thillai ambalathi aadiya paadhan
Thingaludan gangai yaani naadhan
Thillai ambalathi aadiya paadhan
Ingu vandhu nadamaadiya podhum
Ingu vandhu nadamaadiya podhum
Indha kumbalum serndhu irukaadhu
Indha kumbalum serndhu irukaadhu
Pudhu paruva azhagi enbathaalae
Pudhu paruva azhagi enbathaalae
Dhinam varudhu rasiga kumbal thannalae
Dhinam varudhu rasiga kumbal thannalae

Female : Kalikaalam seithidum jaalam
Palar kanavae kanni pennum
Kaalil salangai konja
Aadidum paadidum indha kolam

Female : Thoppai vayiru kulukkidum raaja
Pakkam thaalam podura kooja
Thoppai vayiru kulukkidum raaja
Pakkam thaalam podura kooja
Indha seppusilai ennaiyum lesa
Indha seppusilai ennaiyum lesa
Enni seiyudhu dhinamum rombha thaaja
Enni seiyudhu dhinamum rombha thaaja
Manakirukku migundhu alaiyaadhae
Manakirukku migundhu alaiyaadhae
Enai mayakki ninaichu yemaradhae
Enai mayakki ninaichu yemaradhae

Female : Kalikaalam seithidum jaalam
Palar kanavae kanni pennum
Kaalil salangai konja
Aadidum paadidum indha kolam

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்

பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்

பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்

பெண் : திங்களுடன் கங்கையணி நாதன்
தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன்
திங்களுடன் கங்கையணி நாதன்
தில்லை அம்பலத்தில் ஆடிய பாதன்
இங்கு வந்து நடமாடிய போதும்
இங்கு வந்து நடமாடிய போதும்
இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது
இந்த கும்பலும் சேர்ந்து இருக்காது
புது பருவ அழகி என்பதாலே
புது பருவ அழகி என்பதாலே
தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே
தினம் வருது ரசிக கும்பல் தன்னாலே

பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்

பெண் : தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா
பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா
தொப்பை வயிறு குலுக்கிடும் ராஜா
பக்கம் தப்புத் தாளம் போடுற கூஜா
இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி
இந்த செப்புச்சிலை என்னையும் லேசா எண்ணி
செய்யுது தினமும் ரொம்ப தாஜா
செய்யுது தினமும் ரொம்ப தாஜா
மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே
மனக்கிறுக்கு மிகுந்து அலையாதே
எனை மயக்க நினைச்சு ஏமாறாதே……
எனை மயக்க நினைச்சு ஏமாறாதே……

பெண் : கலிகாலம் செய்திடும் ஜாலம்
காணவே கன்னிப் பெண்ணும்
காலில் சலங்கை கொஞ்ச
ஆடிடும் பாடிடும் இந்தக் கோலம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here