Singers : Senthil Ganesh and Rajalakshmi

Music by : Jayamurugan T. M

Lyrics by : Jayamurugan T. M

Male : Asa vachchu kaththirundhe
Allithara vandhavale
Ullathila uduruva
Usureduththu pogiriye

Male : Haan ..
Kalile salaingai katti
Kanchipuram pattu katti…
Neththiyila pottu vachchu
Uththiyila nadakkum podhu

Male : Singaari onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu

Female : Pattu thundu tholil pottu
Pattu kara vetti katti
Veththalaiya sevakka pottu
Verasa neenga nadakkayila

Female : Raaasave ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu

Male : Haei…kandangi minuminukka
Kanne neeyum palapalakka
Ennoda manasukkulla
Edho vandhu kilukilukka

Female : Haan..kannaala nee azhaikka
Ennaannu naan kadhaikka
Ponnaala seththanaiththu
Podhaiyalumthan nee edukka

Male : Appadi podu ammalu
Um sorpadi ketpen ennalum
En veththala pakku sunnambu
Naan kattuna paattu themmangu

Female : Ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu

Female : Mallu vetti palapalakka
Machchan neeyum thalathalakka
Solla vandha vaarththaiya
Naan ulla thalli muzhimuzhikka

Male : Naadakumaa
Man paarththu nee irukka
Kan paarkka naan azhaikka
Machchana muzhgadichchi
Mukkulichchi nee muththedukka

Female : Ada appadi podu machchane
Un sorpadi kettu nirpene
Unna pokkishamaga vaippene
En nenchila seththu thaippene

Male : Onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Female : Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜா லட்சுமி

இசை அமைப்பாளர் : ஜெயமுருகன் டி. எம்

பாடல் ஆசிரியர் : ஜெயமுருகன் டி. எம்

ஆண் : ஆச வச்சு காத்திருந்தே
அள்ளிதர வந்தவளே
உள்ளத்தில ஊடுருவி
உசுரெடுத்து போகிறியே

ஆண் : காலில சலங்க கட்டி
காஞ்சிபுரம் பட்டு கட்டி
நெத்தியில போட்டு வச்சு
ஒத்தியில நடக்கும் போது

ஆண் : சிங்காரி
உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சுகமா வானில் மெதக்குது

பெண் : பட்டு துண்டு தோளில் போட்டு
பட்டு கர வேட்டி கட்டி
வெத்தலைய சேவக்க போட்டு
வெரச்சி நீங்க நடக்கயில

பெண் : ராசாவே உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மெத்தக்குது

ஆண் : கண்டாங்கி மினுமினுக்க
கண்ணே நீயும் பளபளக்க
என்னோட மனசுக்குள்ள
எதோ வந்து கிலுகிலுக்க

பெண் : ஹான் கண்ணால நீ அழைக்க
என்னான்னு நான் கணைக்க
பொன்னால சேத்தணைச்சு
பொதையலும்தான் நீ எடுக்க

ஆண் : அப்படி போடு அம்மாளு
உம் சொற்படி கேட்பேன் என்னாளும்
என் வெத்தல பாக்கு சுண்ணாம்பு
நான் கட்டுன பாட்டு தொம்மாங்கு

பெண் : உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சோகமா வானில் மெதக்குது

பெண் : மல்லு வேட்டி பளப்பளக்க
மச்சான் நீயும் தளத்தளக்க
சொல்ல வந்த வார்த்தைய
நாம் உள்ள தள்ளி முழிமுழிக்க

ஆண் : நடக்குமா
மண் பார்த்து நீ இருக்க
கண் பார்க்க நான் அழைக்க
மச்சான முழ்கடிச்சி
முக்குளிச்சி நீ முத்தெடுக்க

பெண் : அட அப்படி போடு மச்சானே
உன் சொல்படி கேட்டு நிற்பேனே
உன்ன பொக்கிஷமாக வைப்பேனே
என் நெஞ்சில சேத்து தைப்பேனே

ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா ஆஹா மணக்குது
பெண் : அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மேதக்குது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here