Singers : Shakthisree Gopalan and Lady Kash

Music by : A. R. Rahman

Female : Nee…vanthu sendranai
Enai…kandu sendranai
Uyir…vendru sendranai

Female : {Nee…nee nee nee
Kalavaani} (2)
Nana na na na na…

Female : {Nee…nee nee nee
Kalavaani} (2)
Nana na na na na…

Female : Nee…vanthu sendranai
Enai…kandu sendranai
Uyir…vendru sendranai

Female : Azhagiya maara vazhividu
Azhagiya maara adithodu
Azhagiya maara vazhipadu
Azhagiya maara madithodu
Yeah yaa yeah yaa

Female : Kalla kalavaani
Kalla kalavaani
Hey kalla kalavaani
Kalla kalavaani
Kalla kalavaani

Female : Thirantha kannilae
Imaiyai thirudum
Chella kalavaani

Female : Kalla kalavaani
Kalla kalavaani
Kalla kalavaani
Kalla kalla kalavaani
Kalla kalavaani
Kalava kalavaani
Hey kalla kalla kalla
Kalla kalla kalavaani

Female : Nee…vanthu sendranai
Enai…kandu sendranai
Uyir…vendru sendranai

Female : Azhagiya maara vazhividu
Azhagiya maara adithodu
Azhagiya maara vazhipadu
Azhagiya maara madithodu
Yeah yaa yeah yaa

Female : Sutri sutri varum
Soorakaathu
Verum paththu viralukidaiyil
Sikkathu

Female : Nezhinjodi varum karunjaarai
Athu nezhivu suzhivu enna ariyaatha
Pidi pidi pidiyena thorathura
Naan vidu vidu viduvena parakkuren
Iru iru iruvena irukkuren
Naan vazhu vazhu vazhuvena
Vazhukkiren

Female : Nee…vanthu sendranai
Enai…kandu sendranai
Uyir…vendru sendranai

பாடகர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி காஷ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : {நீ….நீ நீ நீ நீ
களவாணி} (2)
நானா ந ந ந ந…

பெண் : {நீ….நீ நீ நீ நீ
களவாணி} (2)
நானா ந ந ந ந…

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
ஏ யா ஏ யா

பெண் : கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே…. கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி….

பெண் : திறந்த கண்ணிலே
இமையை திருடும்
செல்ல களவாணி

பெண் : கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள கள்ள களவாணி
கள்ள களவாணி
கள்ள களவாணி
ஹே…. கள்ள கள்ள கள்ள
கள்ள கள்ள களவாணி

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை

பெண் : அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு

பெண் : சுற்றி சுற்றி வரும்
சூரைக்காத்து
வெறும் பத்து விரலுக்கடியில்
சிக்காது

பெண் : நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை
அது நெளிவு சுளிவு என்ன அறியாதா
பிடி பிடி பிடி என தொரத்துற
நான் விடு விடு விடுவென பறக்குறேன்
இரு இரு இருவென இருக்கிறேன்
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்
வழுக்குறேன்

பெண் : நீ…வந்து சென்றனை
எனை…கண்டு சென்றனை
உயிர்…வென்று சென்றனை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here