Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Kalla malar sirippilae
Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa
Kaadhal paada vaguppilae

Female : Kalla malar sirippilae
Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa
Kaadhal paada vaguppilae

Female : Sollum indri mozhiyum indri
Maunamaaga padithaal
Ullamadhai guruvukkaval
Kaanikkaiyaai koduthaal… aaa…

Female : Sollum indri mozhiyum indri
Maunamaaga padithaal
Ullamadhai guruvukkaval
Kaanikkaiyaai koduthaal… aaa…

Female : Thulli ezhum aasaiyaal
Thookkam indri thavithaal
Thulli ezhum aasaiyaal
Thookkam indri thavithaal
Kollai itta kalvanukku
Maalai poda thudithaal
Kollai itta kalvanukku
Maalai poda thudithaal

Female : Kalla malar sirippilae
Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa
Kaadhal paada vaguppilae

Female : Anbu kaigal anaippinilae
Aaval theerum pon naal
Inbamennum ulaginilae
Inaindhu vaazhum nannaal… aaa…

Female : Anbu kaigal anaippinilae
Aaval theerum pon naal
Inbamennum ulaginilae
Inaindhu vaazhum nannaal…

Female : Endru varum endru varum
Kanavu kaanum annaal
Endru varum endru varum
Kanavu kaanum annaal
Endru enni yengugiraal
Anna nadai pennaal
Endru enni yengugiraal
Anna nadai pennaal

Female : Kalla malar sirippilae
Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa
Kaadhal paada vaguppilae

Female : Kalla malar sirippilae
Kangalin azhaippilae
Kanni manam serndhadhammaa
Kaadhal paada vaguppilae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

பெண் : சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்……ஆஅ…..

பெண் : சொல்லுமின்றி மொழியுமின்றி
மௌனமாகப் படித்தாள்
உள்ளமதை குருவுக்கவள்
காணிக்கையாய்க் கொடுத்தாள்……ஆஅ…..

பெண் : துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
துள்ளியெழும் ஆசையால்
தூக்கமின்றித் தவித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்
கொள்ளையிட்ட கள்வனுக்கு
மாலை போடத் துடித்தாள்

பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

பெண் : அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன் நாள்……ஆஅ…..

பெண் : அன்புக் கைகள் அணைப்பினிலே
ஆவல் தீரும் பொன் நாள்
இன்பமெனும் உலகினிலே
இணைந்து வாழும் நன்நாள்…..

பெண் : என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று வரும் என்று வரும்
கனவு காணும் அந்நாள்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்
என்று எண்ணி ஏங்குகிறாள்
அன்ன நடை பெண்ணால்

பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே

பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே
கண்களின் அழைப்பிலே
கன்னி மனம் சேர்ந்ததம்மா
காதல் பாட வகுப்பிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here