Singers : Anuradha Sriram, Srimathumitha and Chorus

Music by : Yuvan Shankar Raja

Chorus : Kalli adi kalli
Engae kandaai
Mudhalil enna kadhaichaai
Unnmai ellaam sollu

Female : Sirithidum vaavi karaiyoram
Kaathu naan kidanthanan
Pathungi mella vanthavan
Pagudi pagudi yenna pongadi

Chorus : Muzhu nilavu kaayum
Nilavil meengal vaadum thaennaadu
Angae irunthu ingae
Vaazha vantha pennae nee paadu

Female : Nammai anaikka aalillai
Endru thanathi kidanthom nenjukkullae
Chorus : Tamilar sontham naam ennaalum…

Chorus : Aaahaaah ….
Nalloorin vidhiyendru
Thirinthomadi
Thaerin pinnae alainthomadi

Chorus : Kadalondru naduvilae
Illai endru kolvinam
Engal naadum intha naadum
Ondruthaan
Tamilan….tamilanthaan

Child : Pudhu uduppugal
Kidaikkumaa…. akka…

Chorus : Aa…aaa…aaa…haa…aaa
Aa…aaa…aaa…haa…aaa
Aa…aaa…aaa…haa…aaa

Chorus : Nammathu uravellaam
Nam naattilthaan
Endrum ninaithom thavaraagathaan
Ingum uravu ullathu
Tamilar manathu periyathu

Female : Ada unakkena
Vantha idathil
Marumagal aagi naan

Chorus : Aei pudhiya paalam
Kannil therigirathae

Female : Entha kalangamum
Illai endru aaguthae
Therudi vaazhvaayae

Female : Kalli adi kalli
Ungal kaigal inaiyum antha poluthil
Engal vaazhkai viriyum
Merkkae marainthaalum
Kilakkae uthikkum
Antha kathirin sudaraai
Engal vidiyal theriyum

Female : Kanavugal enathu ena ninaithen
Indru naan arinthanan
Irulin karam vilagumae
Ungal kanavum nanavaagumae…

 

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,
ஸ்ரீ மதுமிதா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : கள்ளி அடி கள்ளி
எங்கே கண்டாய்
முதலில் என்ன கதைச்சாய்
உண்மை எல்லாம் சொல்லு

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்
காத்து நான் கிடந்தனன்
பதுங்கி மெல்ல வந்தவன்
பகடி பகடி என்ன போங்கடி

குழு : முழு நிலவு காயும்
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு
அங்கே இருந்து இங்கே
வாழ வந்த பெண்ணே நீ பாடு

பெண் : நம்மை அணைக்க
ஆளில்லை
என்று தனத்தி கிடந்தோம்
நெஞ்சுக்குள்ளே

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

குழு : ஓ… நல்லூரின் விதியென்று
திரிந்தோமடி
தேரின் பின்னே அலைந்தோமடி

குழு : கடலொன்று நடுவிலே
இல்லை என்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும்
ஒன்றுதான்
தமிழன்…. தமிழந்தான்…

குழந்தை : புது உடுப்புகள்
கிடைக்குமா… அக்கா?

குழு : நமது உறவெல்லாம்
நம் நாட்டில்தான்
என்றும் நினைத்தோம் தவறாகதான்
இங்கும் உறவு உள்ளது
தமிழர் மனது பெரியது

பெண் : அட உனக்கென
வந்த இடத்தில்
மருமகள் ஆகினான்

குழு : ஏ… புதிய பாலம்
கண்ணில் தெரிகிறதே

பெண் : எந்த கலங்கம்
இல்லை என்று ஆகுதே
தெருடி வாழ்வாயே

பெண் : கள்ளி அடி கள்ளி
உங்கள் கைகள் இணையும்
அந்த பொழுதில்
எங்கள் வாழ்கை விரியும்
மேற்கே மறைந்தாலும்
கிழக்கே உதிக்கும்
அந்த கதிரின் சூடராய்
எங்கள் விடியல் தெரியும்

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்
இன்று நான் அறிந்தனன்
இருளின் கரம் விலகுமே
உங்கள் கனவும் நனவாகுமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here