Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Laalalaho laalalaho
Laalalaho laalalaa

Male : Kallil ooriya kaviyam idhuthaan
Kadhal naadaga kaatchiyum idhuthaan
Kallil ooriya kaviyam idhuthaan
Kadhal naadaga kaatchiyum idhuthaan

Female : Vaanam keezhae bhoomi maelae
Maara pogum mayakkam idhuthaan
Vaanam keezhae bhoomi maelae
Maara pogum mayakkam idhuthaan

Male : Sorkkam ingu kandaen
Pakkam vanthu nindraen
Sorkkam ingu kandaen
Pakkam vanthu nindraen
Female : Innum konjam pogapoga
Inbalogam thaerilae

Male : Kallil ooriya kaviyam idhuthaan
Kadhal naadaga kaatchiyum idhuthaan

Male : Adho….paravaigal
Anaihthu magizhgindra sugam
Female : Idho………ilamaiyai kalanthu
Magizhatum unthan idhayam

Male : Adho….paravaigal
Anaihthu magizhgindra sugam
Female : Idho………ilamaiyai kalanthu
Magizhatum unthan idhayam

Male : Poovil amainthathu manjam
Bodhai nirainthathu nenjam
Female : Idhuvarai paarththaai inbaththil paathi
Inimael theriyum anantha jothi
Indrae thirakkum vaanathil veedhi

Male : Kallil ooriya kaviyam idhuthaan
Kadhal naadaga kaatchiyum idhuthaan
Female : Vaanam keezhae bhoomi maelae
Maara pogum mayakkam idhuthaan
Maara pogum mayakkam idhuthaan

Female : Kondu vaa orae orutharam
Unnai kondu po sugam sugam ena ennai
Naalai unakkithu yaethu
Nee aadu ennai vilaiyaadu
Ondru nee ondru naan
Indru naam ondruthaan

Female : Kondu vaa orae orutharam
Unnai kondu po sugam sugam ena ennai
Naalai unakkithu yaethu
Nee aadu ennai vilaiyaadu
Ondru nee ondru naan
Indru naam ondruthaan

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : லாலலஹோ லாலலஹோ
லாலலஹோ லாலலா

ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்
கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்

பெண் : வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான்
வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான்

ஆண் : சொர்க்கம் இங்கு கண்டேன்
பக்கம் வந்து நின்றேன்
சொர்க்கம் இங்கு கண்டேன்
பக்கம் வந்து நின்றேன்
பெண் : இன்னும் கொஞ்சம் போகப்போக
இன்பலோகம் தேரிலே

ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்

ஆண் : அதோ………பறவைகள்
அணைத்து மகிழ்கின்ற சுகம்
பெண் : இதோ……..இளமையை கலந்து
மகிழட்டும் உந்தன் இதயம்

ஆண் : அதோ………பறவைகள்
அணைத்து மகிழ்கின்ற சுகம்
பெண் : இதோ……..இளமையை கலந்து
மகிழட்டும் உந்தன் இதயம்

ஆண் : பூவில் அமைந்தது மஞ்சம்
போதை நிறைந்தது நெஞ்சம்
பெண் : இதுவரை பார்த்தாய் இன்பத்தில் பாதி
இனிமேல் தெரியும் ஆனந்த ஜோதி
இன்றே திறக்கும் வானத்தில் வீதி

ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்
பெண் : வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான்
மாறப் போகும் மயக்கம் இதுதான்

பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை
கொண்டு போ சுகம் சுகம் என என்னை
நாளை உனக்கிது ஏது
நீ ஆடு என்னை விளையாடு
ஒன்று நீ ஒன்று நான்
இன்று நாம் ஒன்றுதான்

பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை
கொண்டு போ சுகம் சுகம் என என்னை
நாளை உனக்கிது ஏது
நீ ஆடு என்னை விளையாடு
ஒன்று நீ ஒன்று நான்
இன்று நாம் ஒன்றுதான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here