Singer : T. K. S. Natarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male : Kalloda kal orasa kadaloda meen orasa
Unnodu naan orasa
Odi vaaraen unnaithedi
Naanum neeyum odi enna maranthudaathadi
Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male : Aalavizhuthu pola aththa maga thalaimayiru
Thookki mudinjittaalum thookkaanakkaa kuruvikkoodu
Naanum neeyum jodi enna maranthudaathadi
Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male : Santhana kumbaavula saatham pottu unnayilae
Unna nenaikkaiyilae orakkam vara marukkuthadi
Naanum neeyum jodi enna maranthudaathadi
Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male : Thannippaana thalaiyil vachchu
Thadam paarththu pora pennae
Kodaththa konjam erakki vaiyi
Konda thaagam theerththu vayi
Naanum neeyum odi enna maranthudaathadi
Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male : Jaadikkeththa moodi pola sarasam panna neeyum vaadi
Vaarisu venuminnaa varusham onnu pogattumae
Naanum neeyum odi enna maranthudaathadi
Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male : Kalloda kal orasa kadaloda meen orasa
Unnodu naan orasa
Odi vaaraen unnaithedi
Naanum neeyum odi enna maranthudaathadi
Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi
Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

பாடகர் : டி. கே. எஸ். நடராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : கல்லோட கல் ஓரச கடலோட மீன் ஓரச
உன்னோடு நான் ஓரச
ஓடி வாரேன் உன்னைத்தேடி
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : ஆலவிழுது போல அத்த மக தலைமயிரு
தூக்கி முடிஞ்சிட்டாலும் தூக்கணக்கா குருவிக்கூடு
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : சந்தன கும்பாவுல சாதம் போட்டு உண்ணயிலே
உன்ன நெனக்கையிலே ஒறக்கம் வர மறுக்குதடி
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : மஞ்சனத்தி மரமானாள் மறு வருஷம் பொண்ணானாள்
கொட்டாம்பட்டி மாப்பிள்ளைக்கு வெத்தலய தந்திடுவாள்
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : தண்ணிப்பான தலயில் வச்சு
தடம் பார்த்து போற பொண்ணே
கொடத்த கொஞ்சம் எறக்கி வையி
கொண்ட தாகம் தீர்த்து வையி…
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : ஜாடிக்கேத்த மூடி போல சரசம் பண்ண நீயும் வாடி
வாரிசு வேணுமின்னா வருஷம் ஒண்ணு போகட்டுமே
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண் : கல்லோட கல் ஓரச கடலோட மீன் ஓரச
உன்னோடு நான் ஓரச
ஓடி வாரேன் உன்னைத்தேடி
நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி
அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி
மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here