Singers : K. S. Chithra, Sujatha and Sangeetha Sujeeth

Music by : Vidyasagar

Female : Kalloori malarae malarae
Kannodu sogama
Vetri ennum yeni padigal
Tholvigal thaanamma

Female : Nee vanthu thunaiyaai nindral
Sogangal theenduma
Vaazhvodu ovvoru naalum
Orr paadam thaan amma

Chorus : Siragulla paravaikellaam
Vaanam siridhamma
Wow wow woh
Wow wow wohu
Wow wow woh
Wow wow woh hoo hoo….

Female : Kalloori malarae malarae
Kannodu sogama
Vetri ennum yeni padigal
Tholvigal thaanamma

Female : Hu hu hu hu uuuu
Hu hu hu hu uuuu

Female : Jeyithathu naangal adi
Thotrathu neengal adi
Paaraigal melae mutta ninaitha
Muttaigal thavidu podi

Female : Vettrigal ellaamae
Niranthiram illayadi
Ice cream thalaiyil
Cherry pazham irupadhu
Arai nodi vazhkaiyadi

Chorus : Muyalukku oosipottu
Thoonga vaithu
Therthalil aamaigal jeyithathadi

Chorus : Muyalukku mayakkangal
Thelinthu vittaal
Aamaiyin paadugal aabathadi

Female : Engalukku vetri yundu
Female : Eekkalukku siragundu
Female : Vendrathu yaar indru

Chorus : Wow wow woh
Wow wow wohu
Wow wow woh
Wow wow woh hoo hoo….

Female : Kalloori malarae malarae
Kannodu sogama
Vetri ennum yeni padigal
Tholvigal thaanamma

Female : Iyarkaiyil kalanthu vidu
Idhayathai izhanthu vidu
Vannathu poochiyin siragil yeri
Vanangalil payana padu

Female : Kanippori niruthi vidu
Kanakkugal maranthu vidu
Sooriyan oliyil noolondru eduthu
Panithuthuli korthu vidu

Chorus : Muthamittu muthamittu kodigalile
Muthukkalai muthukalai eduthu vidu
Vaasanai illaatha ilaigalukku
Un swaasathil vaasanai koduthu vidu

Female : Vaanavillai kondu vandhu
Female : Bhoomiyilae nattu vaithu
Female : Vaazhvil niramoottu

Chorus : Wow wow woh
Wow wow wohu
Wow wow woh
Wow wow woh hoo hoo….

Female : Kalloori malarae malarae
Kaiveesi aadamma
Kaatrodu siragu virinthu
Kacheri paadamma
Saalai oru vaasagasaalai
Vaasithu paaramma
Ovvoru poovum gaanam
Yosithu paaramma
Aanandham veliyil illai nammil thaanamma

Chorus : {Wow wow woh
Wow wow wohu
Wow wow woh
Wow wow woh hoo hoo….} (2)

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, சுஜாதா
மற்றும் சங்கீதா சுஜீத்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணி படிகள்
தோல்விகள் தானம்மா

பெண் : நீ வந்து துணையாய் நின்றால்
சோகங்கள் தீண்டுமா
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்
ஓர் பாடம் தானம்மா

குழு : சிறகுள்ள பறவைக்கெல்லாம்
வானம் சிறிதம்மா
வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு
வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு

பெண் : கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணி படிகள்
தோல்விகள் தானம்மா

பெண் : ஹு ஹு ஹு ஹு ..(2)

பெண் : ஜெயித்தது நாங்களடி
தோற்றது நீங்களடி
பாறைகள் மேலே முட்ட நினைத்த
முட்டைகள் தவிடுபடி

பெண் : வெற்றிகளெல்லாமே
நிரந்தரமில்லையடி
ஐஸ்க்ரீம் தலையில்
செரிப்பழம் இருப்பது
அரைநொடி வாழ்க்கையடி

குழு : முயலுக்கு ஊசிப்போட்டு
தூங்க வைத்து
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி

குழு : முயலுக்கு மயக்கங்கள்
தெளிந்துவிட்டால்
ஆமையின் பாடுகள் ஆபத்தடி

பெண் : எங்களுக்கு வெற்றியுண்டு
பெண் : ஈக்களுக்கு சிறகுண்டு
பெண் : வென்றது யார் இன்று

குழு : வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு
வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு

பெண் : கல்லூரி மலரே மலரே
கண்ணோடு சோகமா
வெற்றியெனும் ஏணி படிகள்
தோல்விகள் தானம்மா

பெண் : இயற்கையில் கலந்துவிடு
இதயத்தை இழந்துவிடு
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி
வனங்களில் பயணப்படு

பெண் : கணிப்பொறி நிறுத்திவிடு
கணக்குகள் மறந்துவிடு
சூரியன் ஒளியில் நூலொன்று எடுத்து
பனித்துளி கோர்த்துவிடு

குழு : முத்தமிட்டு முத்தமிட்டு கொடிகளிலே
முத்துக்களை முத்துக்களை எடுத்துவிடு
வாசனை இல்லாத இலைகளுக்கு
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு

பெண் : வானவில்லை கொண்டு வந்து
பெண் : பூமியிலே நட்டு வைத்து
பெண் : வாழ்வில் நிறமூட்டு

குழு : வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு
வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு

பெண் : கல்லூரி மலரே மலரே
கைவீசி ஆடம்மா
காற்றோடு சிறகு விரித்து
கச்சேரி பாடம்மா
சாலை ஒரு வாசகசாலை
வாசித்து பாரம்மா
ஒவ்வொரு பூவும் கானம்
யோசித்து பாரம்மா
ஆனந்தம் வெளியில் இல்லை
நம்மில் தானம்மா

குழு : {வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு
வாவ் வாவ் வோ
வாவ் வாவ் வோ ஹு ஹு ஹு} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here