Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Na. Kamarasan

Male : Kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Professor
Chorus : Down down
Male : Lecturer
Chorus : Down down
Male : Kaasukku vaalaatti veshangal podum

Male : Intha Kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Needhiyai paai pottu moodaathey
Chorus : Down down
Male : Nenjukkulla vanjangal vaikkaathae
Chorus : Down down

Male : Needhiyai paai pottu moodaathey
Chorus : Down down
Male : Nenjukkulla vanjangal vaikkaathae
Chorus : Down down

Male : Niyaayanal eppothum vaazhanum adhai
Marupporai thookkilae podanum
Chorus : Down down
Male : Niyaayangal eppothum
Vaazhanum adhai
Marupporai thookkilae podanum
Chorus : Down down

Male : Kaikkooli
Chorus : Down down
Male : Karungaali
Chorus : Down down
Male : Kaikatti vaai poththum kaakkaigal
Chorus : Down down

Male : Intha kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Professor
Chorus : Down down
Male : Lecturer
Chorus : Down down
Male : Kaasukku vaalaatti veshangal podum

Male : Intha kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : Collage principal
Chorus : Down down down down

Chorus : ………………..

Male : College admission vanthaakka
Chorus : Down down
Male : Kai neetti kaikkooli vaangurae
Chorus : Down down

Male : College admission vanthaakka
Chorus : Down down
Male : Kai neetti kaikkooli vaangurae
Chorus : Down down

Male : Naalaiya bharatham naangalae
Adhil naarida povathu neengalae
Chorus : Down down
Male : Naalaiya bharatham naangalae
Adhil naarida povathu neengalae
Chorus : Down down

Male : Adhigaaram
Chorus : Down down
Male : Agampaavam
Chorus : Down down
Male : Aniyaaya vazhi pogum sathikaarar
Chorus : Down down

Male : Kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Professor
Chorus : Down down
Male : Lecturer
Chorus : Down down
Male : Kaasukku vaalaatti veshangal podum

Male : Intha kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

Male : Haei kalloori nirvaagam
Chorus : Down down down down
Male : College principal
Chorus : Down down down down

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : புரொபசர்
குழு : டவுன் டவுன்
ஆண் : லெக்சரர்
குழு : டவுன் டவுன்
ஆண் : காசுக்கு வாலாட்டி வேஷங்கள் போடும்

ஆண் : இந்த கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : நீதியை பாய் போட்டு மூடாதே
குழு : டவுன் டவுன்
ஆண் : நெஞ்சுக்குள்ள வஞ்சங்கள் வைக்காதே
குழு : டவுன் டவுன்

ஆண் : நீதியை பாய் போட்டு மூடாதே
குழு : டவுன் டவுன்
ஆண் : நெஞ்சுக்குள்ள வஞ்சங்கள் வைக்காதே
குழு : டவுன் டவுன்

ஆண் : நியாயங்கள் எப்போதும் வாழணும் அதை
மறுப்போரை தூக்கிலே போடணும்
குழு : டவுன் டவுன்
ஆண் : நியாயங்கள் எப்போதும் வாழணும் அதை
மறுப்போரை தூக்கிலே போடணும்
குழு : டவுன் டவுன்

ஆண் : கைக்கூலி
குழு : டவுன் டவுன்
ஆண் : கருங்காலி
குழு : டவுன் டவுன்
ஆண் : கைக்கட்டி வாய் பொத்தும் காக்கைகள்
குழு : டவுன் டவுன்

ஆண் : இந்த கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : புரொபசர்
குழு : டவுன் டவுன்
ஆண் : லெக்சரர்
குழு : டவுன் டவுன்
ஆண் : காசுக்கு வாலாட்டி வேஷங்கள் போடும்

ஆண் : இந்த கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

குழு : ……………………..

ஆண் : காலேஜு அட்மிஷன் வந்தாக்க
குழு : டவுன் டவுன்
ஆண் : கை நீட்டி கைக்கூலி வாங்குறே
குழு : டவுன் டவுன்

ஆண் : காலேஜு அட்மிஷன் வந்தாக்க
குழு : டவுன் டவுன்
ஆண் : கை நீட்டி கைக்கூலி வாங்குறே
குழு : டவுன் டவுன்

ஆண் : நாளைய பாரதம் நாங்களே
அதில் நாறிட போவது நீங்களே
குழு : டவுன் டவுன்
ஆண் : நாளைய பாரதம் நாங்களே
அதில் நாறிட போவது நீங்களே
குழு : டவுன் டவுன்

ஆண் : அதிகாரம்
குழு : டவுன் டவுன்

ஆண் : அகம்பாவம்
குழு : டவுன் டவுன்
ஆண் : அநியாய வழி போகும் சதிகாரர்
குழு : டவுன் டவுன்

ஆண் : கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : புரொபசர்
குழு : டவுன் டவுன்
ஆண் : லெக்சரர்
குழு : டவுன் டவுன்
ஆண் : காசுக்கு வாலாட்டி வேஷங்கள் போடும்

ஆண் : இந்த கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்

ஆண் : ஹேய் கல்லூரி நிர்வாகம்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்
ஆண் : காலேஜ் பிரின்ஸ்பால்
குழு : டவுன் டவுன் டவுன் டவுன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here