Singers : A. R. Rahman, Hariharan and Aslam Mustafa

Music by : A. R. Rahman

Female : Aaaa……aaaaa…
Aaaa…..aaaa……aaaa….aaaa….

Male : Inbaththai karuvaakkinaal penn
Inbaththai karuvaakkinaal penn
Ulagaththil manithanai uruvaakkinaal penn
Ulagaththil manithanai uruvaakkinaal penn

Male : Vinnavarkum mannavarkkum
Vilayatra selvam penn
Vilayatra selvam penn

Male : Hey… pasiyai marandhom
Pennai kandu
Kavalai marandhom
Pennai kandu
Kavidhai varaindhom
Pennai kandu – hoi

Male : Ka ka ka….ka ka…
Kalluri saalai
Kalluri saalai
Ka ka ka kalluri saalai
Kalluri saalai
Ka ka ka kalluri saalai
Kalluri saalai

Male : Ka ka ka kalluri saalai……eeee…heiiii
Female : Um..hey..um..hey..um..hey..

Male : Ummm..
Kaalai mudhal maaalai varai
Saalai engum kaadhal mazhai
Kashmir roja thottam
Catwalk ingae kaatttum
Ennaaalum fashion show
Kalluri saalai

Male : Yo kalloori saalai
Hotter than a summer day
Bus stop
Tea shop
In the middle of the non stop
Cutie beauty and
As sweet as candy
Am mad
Am bad
Am a romeo baby
I love you lady
Dont judge my mind

Male : I am a never goin with the
Girl your beautiful
Jasmine…daisy
Roja ..sunshine
Forget me not girl
So crazy

Male : Kangal silicon graphics
Girls vanthaalae jam aagum traffic
V-channel choice-il
Un dolby voice-il

Male : Lightning kannangal laser
Enthan love matter sollaatha pager
Naan kaadhal computer
Needhaanae software

Male : Cellular phone-ai pola
Neengal irunthaal
Baggi pant packet kulla
Naangal vaithukkolvom

Male : Contact lens-ai pola
Neengal irunthaal
Kannukkul compact aaga
Naangal vaithukolvom

Male : Azhagaana penn
Endrum oru inspiration
Munneralaam kandaaal
Engal generation

Male : Kalluri chaalai engum
Kaadhal thozhirchaalai thaanae

Male : Dating kaaga daily college
Gate-inil kaathiruppom
OK endraal san francisco
Disco poi varuvom

Male : Boys and girls
Rock and roll aadiyae
Kondaadum saalai inba saalai
Everyday love season
New fashion
Naam vaazhum desam
Kaadhal desam thaan

Male : Ka ka ka ka ka kalluri saalai
Ka kalluri saalai

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான், ஹரிஹரன் மற்றும் அஸ்லாம் முஸ்தபா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : இன்பத்தை கருவாக்கினாள் பெண்
இன்பத்தை கருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்

ஆண் : விண்ணவர்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம் பெண்
விலையற்ற செல்வம் பெண்

ஆண் : ஹேய்… பசியை மறந்தோம்
பெண்ணை கண்டு
கவலை மறந்தோம் பெண்ணை கண்டு
கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு … ஹோய்

ஆண் : க க க…. க க…
கல்லூரி சாலை
கல்லூரி சாலை
க க க கல்லூரி சாலை
கல்லூரி சாலை
க க க…. கல்லூரி சாலை
கல்லூரி சாலை

ஆண் : க க க…. கல்லூரி சாலை…..ஹேய்

பெண் : உம்..ஹேய்..உம்..ஹேய்..உம்..ஹேய்..

ஆண் : உம்ம்ம்..
காலை முதல் மாலை வரை
சாலை எங்கும் காதல் மழை
காஷ்மீர் ரோஜா தோட்டம்
கேட்வாக் இங்கே காட்டும்
என்னாளும் பேஷன் ஷோ
கல்லூரி சாலை

ஆண் : …………………………………………………..

ஆண் : கண்கள் சிலிகான் கிராபிக்ஸ்
கேள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்
வி-சேனெல் சாய்ஸ் இல்
உன் டால்பி வாய்ஸ் இல்

ஆண் : லைட்டெனிங் கண்ணங்கள் லேசெர்
எந்தன் லவ் மேட்டெர் சொல்லாத பேஜர்
நான் காதல் கம்ப்யூட்டர்
நீ தானே சாப்ட்வேர்

ஆண் : செல்லுலார் போனை போல
நீங்கள் இருந்தால்
பாகி பேன்ட் பாக்கெட் குள்ள
நாங்கள் வைத்துக்கொள்வோம்

ஆண் : காண்டாக்ட் லென்சை போல
நீங்கள் இருந்தால்
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக
நாங்கள் வைத்துகொள்வோம்

ஆண் : அழகான பெண் என்றும்
ஒரு இன்ஸ்பிரேஷன்
முன்னேறலாம் கண்டால்
எங்கள் ஜெனரேஷன்

ஆண் : கல்லூரி சாலை எங்கும்
காதல் தொழிர்சாலை தானே

ஆண் : டேடிங்காக லேடீஸ் காலேஜ்
கேட்டினில் காத்திருப்போம்
ஓகே என்றால் சான் ஃப்ரான்சிஸ்கோ
டிஸ்கோ போய் வருவோம்

ஆண் : பாய்ஸ் அண்ட் கேள்ஸ்
ராக் அண்ட் ரோல் ஆடியே
கொண்டாடும் சாலை இன்ப சாலை
எவரிடே லவ் சீசன்
நியூ பேஷன்
நாம் வாழும் தேசம்
காதல் தேசம் தான்

ஆண் : க க க க க …கல்லூரி சாலை..
க ….கல்லூரி சாலை…

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here