Singers : Sarath Santhosh and Madhu Shree

Music by : Vijay Antony

Lyrics by : Arun Bharathi

Humming : …………

Male : Kalloorum poovae
Kalloorum poovae
Mundhanai theevil
Siridhaai idam kodu

Female : Solloorum naavae
Solloorum naavae
Mundhanai theevil
Medhuvaai nuzhaindhidu

Male : Kaal konda peyoo
Nee kaaman silaiyoo

Female : Nee vandha neram
En kattil mazhaiyoo..hoo

Male : Kalloorum poovae
Kalloorum poovae
Mundhanai theevil
Siridhaai idam kodu

Male : Unnai paarthu soodanavan
Un perai kettu moodanavan
Aadai pooril thorpaan ivan
Unnal ini sethaan ivan

Female : Thevai ellam theerpan ivan
Ennai thookkum thaer than ivan
En kannaalae kaidhanavan
Sethaan ivan sethaan ivan

Male : Ennullae vedhalam
Yekangal yeralaam
Female : Aasaigal theerattum
Vetkam thoolai pogatum

Male : Kalloorum poovae
Kalloorum poovae
Mundhanai theevil
Siridhaai idam kodu

பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் மதுஸ்ரீ

இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி

பாடல் ஆசிரியர்  : அருண் பாரதி

முனகல் : ………………

ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு

பெண் : சொல்லூறும் பூவே
சொல்லூறும் பூவே
முந்தானை தீவில்
மெதுவாய் நுழைந்திடு

ஆண் : கால் கொண்ட பேயோ
நீ காமன் சிலையோ

பெண் : நீ வந்த நேரம்
என் காட்டில் மழையோ

ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு

ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன்
உன் பேரைக் கேட்டு மூடானவன்
ஆடைப் போரில் தோற்பான் இவன்
உன்னால் இனி செத்தான் இவன்

பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்
என்னை தூக்கும் தேர்தான் இவன்
என் கண்ணால் கைதானவன்
செத்தான் இவன் செத்தான் இவன்

ஆண் : என்னுள்ளே வேதாளம்
ஏக்கங்கள் ஏராளம்
பெண் : ஆசைகள் தீரட்டும்
வெட்கங்கள் துணை போகட்டும்

ஆண் : கள் ஊறும் பூவே
கள்ளூறும் பூவே
முந்தானை தீவில்
சிறிதாய் இடம் கொடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here