Singers : Devan and Anuradha Sriram

Music by : S. A. Rajkumar

Male : Kalluri vaanil kaaindha nilaavo
Maanavar nenjil meindha nilaavo
En madi meedhu saaindha nilaavo
Ennidam vandhu vaazhndha nilaavo
Haikuvae haikuvae…
High speedil vandhaayae…
Eye browai mel thookki
I love you endraayae…

Female : Kalluri vaanil kaaindha nilaavo
Maanavar nenjil meindha nilaavo
Haikuvaai haikuvaai…
I love you endraayae…

Chorus : ………………………………

Male : April may eppodhum
Female : Veppaththil veppaththil
Male : Endraalum ennangal
Female : Theppaththil theppaththil

Female : Dolphin gal thullaadhaa…
Male : Ullaththil ullaththil
Female : Ullukkul undagum
Male : Vellaththil vellaththil

Female : Polladha aadavaa
Male : Naan pooppandhu aadavaa
Female : Unnaalae imsaigal undaagum
Poga poga
Male : Imsaigal ellaamae
Inbangal thaanammaa…

Female : Ichchendra saththangal
Undaga koodum koodum…
Male : Saththangal ellaamae
Muththangal thaanammaa…
Female : Poopoopoo poochendae…
Puyalil poraadum…

Male : Kalluri vaanil kaaindha nilaavo
Female : Maanavar nenjil meindha nilaavo

Chorus : ………………………..

Female : Pennoda pulse enna?
Male : Paarththenae paarththenae…
Female : Stethoscope vaikkaamal…
Male : Solvenae solvenae…

Male : Sevvaazhai menikkul
Female : Ennaiyaa ennaiyaa
Male : Scanning naan seiyaamal
Female : Sollaiyaa sollaiyaa

Male : Naan paarththaal paavamaa
Female : Nee naal paarththu paarkka vaa…
Male : Urgent aa operation
Seigindra case um undu
Female : Anbae un aasai thaan
Operation case alla…

Male : Ellaikkul nil endraal
En nenjam meerum indru
Female : Kannaalaa nam kaadhal
Kargil war por alla
Male : Tha tha tha thallaadhae…
Ilamai yerkaadhae…

Male : Kalluri vaanil kaaindha nilaavo
Female : Maanavar nenjil meindha nilaavo
Male : En madi meedhu saaindha nilaavo
Female : Unnidam vandhu vaazhndha nilaavo
Male : Haikuvae haikuvae…
Female : I love you endraayae…

Chorus : ………………………………………

பாடகர்கள் : தேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
ஐ ப்ரோவை மேல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்
ஐ லவ் யூ என்றாயே

குழு : ……………………………………………….

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்
ஆண் : என்றாலும் எண்ணங்கள்
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்

பெண் : டால்பின்-கள் துள்ளாதா
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்
பெண் : உள்ளுக்குள் உண்டாகும்
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்

பெண் : பொல்லாத ஆடவா
ஆண் : நான் பூப்பந்து ஆடவா
பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும்
போக போக
ஆண் : இம்சைகள் எல்லாமே
இன்பங்கள் தானம்மா

பெண் : இச்சென்று சத்தங்கள்
உண்டாக கூடும் கூடும்
ஆண் : சத்தங்கள் எல்லாமே
முத்தங்கள் தானம்மா
பெண் : பூ பூ பூ பூச்செண்டு
புயலில் போராடும்

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

குழு : ……………………………………..

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே
பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்
ஆண் : சொல்வேனே சொல்வேனே

ஆண் : செவ்வாழை மேனிக்குள்
பெண் : என்னையா என்னையா
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்
பெண் : சொல்லையா சொல்லையா

ஆண் : நான் பார்த்தால் பாவமா
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா
ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற
கேஸும் உண்டு
பெண் : அன்பே உன் ஆசை தான்
ஆபரேஷன் கேஸ் அல்ல

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்
என் நெஞ்சம் மீறும் இன்று
பெண் : கண்ணாளா நம் காதல்
கார்கில் வார் போர் அல்ல
ஆண் : த த த தள்ளாதே
இளமை ஏற்காதே

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே
பெண் : ஐ லவ் யூ என்றாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here