Singers : Yuvan Shankar Raja and Ramya NSK

Music by : Ilayaraja

Male : {Chellam konjum poovae
Konjam vaada
Ullangaiyil unnai alli thaada} (2)

Male : Vinmeen ketten vaanam thanthai
Unnai ketten uyirai thanthai

Male : Megam megathodu konji
pesum oosai ketkalaama
Antha vennilavin madiyil
Kaadhal kathaigal ketkalaama
Thoongi paarkalaam…aaa..

Female : Chellam konjum poovae
Konjam vaada
Ullangaiyil unnai alli thaada
Konjam vaada..alli thaada..

Male : Pookkal uthirkindra
Nizhal saalaiyil
Nenjam unnodu neendhum
Kaadhal parisaaga mazhai pookalai
Kaigal unakaaga yenthum

Female : En kangal paarthukondae
Nee ularum ularal ellam
Oru kavithai aanadhenna
Nee kavignan aanadhenna

Male : Enthan kaadhal devathai nee
Undhan siragil ennai moodu
Endhan moochu kuzhalukullae
Vandhu iravil raagam paadu
Ennil unnai thedu..

Female : Chellam konjum poovae
Konjam vaada
Ullangaiyil unnai alli thaada..

Female : Kaalaiyin pani pola
Un nyabagam
Ennai sillendru theendum
Male : Heyy..maalai veyil vandhu
En maarbilae
Undhan viral kondu seendum

Female : En kanavin azhagu ellam
Nee alli vandhadhenna
Male : En kaadhal mozhigal ellam
Nee solli thanthenna

Female : Ingu veesum kaatru ellam
Undhan vaasam veesa vendum
Pogum vinnin vannam alli
Undhan nenjil poosa vendum
Kangal koosa vendum..

Male : Chellam konjum poovae
Konjam vaada
Ullangaiyil unnai alli thaada

Female : Vinmeen ketten vaanam thanthai
Unnai ketten uyirai thanthai

Male & Female :
Megam megathodu konji
Pesum oosai ketkalaama
Antha vennilavin madiyil
Kaadhal kathaigal ketkalaama
Thoongi paarkalaam..aa..

Female : Chellam konjum poovae
Konjam vaada
Ullangaiyil unnai alli thaada
Konjam vaada..alli thaada..

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா

மற்றும் ரம்யா என்எஸ்கே

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {செல்லம் கொஞ்சும் பூவே
கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா} (2)

ஆண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்

ஆண் : மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்..ஆஆ…

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே
கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா… அள்ளி தாடா….

ஆண் : பூக்கள் உதிர்கின்ற
நிழல் சாலையில்
நெஞ்சம் உன்னோடு நீந்தும்
காதல் பரிசாக மழை பூக்களை
கைகள் உனக்காக ஏந்தும்

பெண் : என் கண்கள் பார்த்துக்கொண்டே
நீ உளறும் உளறல் எல்லாம்
ஒரு கவிதை ஆனதென்ன
நீ கவிஞன் ஆனதென்ன

ஆண் : எந்தன் காதல் தேவதை நீ
உந்தன் சிறகில் என்னை மூடு
எந்தன் மூச்சு குழலுக்குள்ளே
வந்து இரவில் ராகம் பாடு
என்னில் உன்னை தேடு

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே
கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா

பெண் : காலையின் பனி போல
உன் நியாபகம்
என்னை சில்லென்று தீண்டும்
ஆண் : ஹே… மாலை வெயில் வந்து
என் மார்பிலே
உந்தன் விரல் கொண்டு சீண்டும்

பெண் : என் கனவின் அழகு எல்லாம்
நீ அள்ளி வந்ததென்ன
ஆண் : என் காதல் மொழிகள் எல்லாம்
நீ சொல்லி தந்ததென்ன

பெண் : இங்கு வீசும் காற்று எல்லாம்
உந்தன் வாசம் வீச வேண்டும்
போகும் வின்னின் வண்ணம் அள்ளி
உந்தன் நெஞ்சில் பூச வேண்டும்
கண்கள் கூச வேண்டும்…

ஆண் : செல்லம் கொஞ்சும் பூவே
கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா

பெண் : விண்மீன் கேட்டேன் வானம் தந்தாய்
உன்னை கேட்டேன் உயிரை தந்தாய்

ஆண் மற்றும் பெண் :
மேகம் மேகத்தோடு கொஞ்சி
பேசும் ஓசை கேட்கலாமா
அந்த வெண்ணிலவின் மடியில்
காதல் கதைகள் கேட்கலாமா
தூங்கி பார்க்கலாம்….ஆஆ….

பெண் : செல்லம் கொஞ்சும் பூவே
கொஞ்சம் வாடா
உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
கொஞ்சம் வாடா… அள்ளி தாடா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here