Singers : Haricharan and Ramya NSK

Music by : Ilayaraja

Female : {Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai} (2)

Male : Pesum nilavae naan
Unnodu pesaa kadhaiya
Endhan veedengum indreno
Veesa ozhiyaa
Mounamaai naan pesa nee pesa
Naam pesa

Female : Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai
Thanannananan naannaa…(2)

Male : Kaadhaalagi kaatril aadum
Megam aanenae
Vinnodu sendrenae ohooo
Thooralaagi unnai theenda
Thaagam kondenae
Un kaiyil vandhenae

Female : Veraarum pogaadha bhoomi
Kaanaadha vaanam
Pogaadha bhoomi kaanaadha vaanam
Kai korthu sendru
Naam kaana vendum

Male : Kaadhalal kaalangal
Ingae nindrae pogum

Female : Kalvanae kalvanae
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan neeyum koidhaai

Female : Thoorum bothu vaanavillil
Enna vannangal
Nenjodu konjaadho
Veru veru paarvai endrum
Veesiyae sendraai
Minsaram engengum

Male : Thangaadha thee moottum paarvai
Por moottum velai
Thee moottum paarvai
Por moottum velai
Theeraadha dhaagam
Kondaalae paavai

Female : Aayiram pesalaam aayinum
Mounam mounam…..mmm..

Male : {Kanmani kanmani
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan kaayam seidhaai} (2)

Male : Pesum nilavae naan
Unnodu pesaa kadhaiya
Endhan veedengum indreno
Veesa ozhiyaa
Mounamaai naan pesa nee pesa
Naam pesa

Male : Kanmani kanmani
Ennadhaan maayam seidhaai
Kannilae kannilae
Ennai dhaan kaayam seidhaai
Thanannananan naannaa…(2)

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும்
ரம்யா என்எஸ்கே

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்} (2)

ஆண் : பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச

பெண் : கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா

ஆண் : காதலாகி காற்றிலாடும்
மேகமானேனே
விண்ணோடு சென்றேனே
ஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட
தாகம் கொண்டேனே
உன் கையில் வந்தேனே

பெண் : வேறாரும் போகாத பூமி
காணாத வானம்
போகாத பூமி காணாத வானம்
கைகோர்த்து சென்று
நாம் காண வேண்டும்

ஆண் : காதலால் காலங்கள்
இங்கே நின்றே போகும்

பெண் : தூறும் போது வானவில்லில்
என்ன வண்ணங்கள்
நெஞ்சோடு கொஞ்சாதோ
வேறு வேறு பார்வையென்றும்
வீசியே சென்றாய்
மின்சாரம் எங்கெங்கும்

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீராத தாகம்
கொண்டாளே பாவை

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும்
மெளனம் மெளனம்

ஆண் : {கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்} (2)

ஆண் : பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச

ஆண் : கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here