Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Shankar – Ganesh

Male : Aahaa… aahaa aahaa

Female : Lala lalalaa lala lalalaa

Male : O… ooho ooho

Female : Lala lalalaa lala lalalaa
Aahaa… aahaa aahaa

Male : Lala lalalaa lala lalalaa

Female : O… ooho ooho

Male : Lala lalalaa lala lalalaa oo…

Female : Ooo… oo…
Kalyaana raamanukku kannaana jaanagikkum
Kaadhal vandha naeram ennavo

Male : Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru
Thaedi konda inbam sollavao

Female : Kalyaana raamanukku kannaana jaanagikkum
Kaadhal vandha naeram ennavo

Male : Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru
Thaedi konda inbam sollavao

Female : Naanal ennum kaaleduthu munnaal vara

Male : Nooru vagai seedhanamum pinnaal vara

Female : Naanal ennum kaaleduthu munnaal vara

Male : Nooru vagai seedhanamum pinnaal vara

Female : Naal mana naal thaedinaal
Thaan sugam thaan naadinaal

Male : Kalyaana raamanukku kannaana jaanagikkum
Kaadhal vandha naeram ennavo

Female : Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru
Thaedi konda inbam sollavao

Male : Minnugindra kan irandum vaelaayudham

Female : Mannanukku mangai manam mayil vaaganam

Male : Minnugindra kan irandum vaelaayudham

Female : Mannanukku mangai manam mayil vaaganam

Male : Vaa

Female : Pakkam vaa

Male : Nerungi vaa

Female : Thaa

Male : Thottu thaa

Female : Thodarndhu thaa

Female : Kalyaana raamanukku kannaana jaanagikkum
Kaadhal vandha naeram ennavo

Male : Vaidhaegi maalai ittu vaiboga vaazhvu petru
Thaedi konda inbam sollavao

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ்

ஆண் : ஆஹா ஆஹா ஆஹா

பெண் : லலலா லலலா லலலா

ஆண் : ஓ….. ஒஹோ ஹோ

பெண் : லலா லலலா
ஆஹா ஆஹா ஆஹா

ஆண் : லல லலலா லல லலலா

பெண் : ஒ….ஓஹோ ஹோ

ஆண் : லலலா லலலாலாலா ஒ…

பெண் : ஓஓ……ஓ……
கல்யாண ராமனுக்கும் கண்ணான
ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக
வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான
ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக
வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

பெண் : நாணம் என்ற காலெடுத்து
முன்னால் வர

ஆண் : நூறு வகை சீதனமும் பின்னால் வர

பெண் : நாள் மணநாள் தேடினாள்
தான் சுகம்தான் நாடினாள்

பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான
ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக
வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ

ஆண் : மின்னுகின்ற கண்ணிரண்டும்
வேலாயுதம்

பெண் : மன்னனுக்கு மங்கை மனம்
மயில் வாகனம்

ஆண் : மின்னுகின்ற கண்ணிரண்டும்
வேலாயுதம்

பெண் : மன்னனுக்கு மங்கை மனம்
மயில் வாகனம்

ஆண் : வா….

பெண் : பக்கம் வா…

ஆண் : நெருங்கி வா…

பெண் : தா…

ஆண் : தொட்டுத்தா…

பெண் : தொடர்ந்து தா…

பெண் : கல்யாண ராமனுக்கும் கண்ணான
ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

ஆண் : வைதேகி மாலையிட்டு வைபோக
வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here