Singers : Karthik and Padma Latha

Music by : Gopi Sundar

Lyrics by : Vivek

Male : Kalyana satham satham
Inime en vaazhka unna suthum

Female : Dummukku dumma dummarae
Ilicha palla vandhaare
Singaari kooda nikka
Kudupanaiya kandaare..ey ey …

Female : Dummukku dumma dummarae
Oli kulunga vandhaare
Oyyaara ola katti
Usarattume ullure..ey ey ..

Female : Ezhu kandam paakkadha
Yavana azhagi vandhaale
Maapillaiyum ponnoda
Manasa thirudi ninnanae

Female : Ponnu thuli sirichaa
Unna sedharadichaa
Ponnu pera maapillaiyum
Ippadi oppikkiraan

Male : Kalyana satham satham
Inime en vaazhka unna suthum
Chinnoondu mutham mutham
Adhukku thandhene enna motham

Female : Dummukku dumma dummarae
Ilicha palla vandhaare
Singaari kooda nikka
Kudupanaiya kandaare..ey ey …

Humming : ………….

Female : Alangari yeri varaa
Anba singari varaa
Mandari ringari varaa
Vanna thaeraa

Female : Mangatha mangalam thara
Kundratha kungumam thara
Kettimelam kottum neram
Sindhum panneraa

Humming : ………………

Female : Pona virunthukku yaana vandhaachaa
Haaa.aaaa.aa.
Yaana pasikku iva thanna thandhaacha
Kuduthadha vattiyoda ketta
Male : Anaikkura poril
Anaiyaama konjam orasi orasi
Neruppa erinjen azhageri
Vidupada paathum
Vazhi illaama alasi alasi
Sila kadal tholachen alangaari

Male : Idhu kirakkama
Female : Idi unakkuma
Male : Gadhi kalangura madhi mayakkamaa…aaa

Both : Kalyana satham satham
Inime en vaazhka unna suthum
Chinnoondu mutham mutham
Adhukku thandhene enna motham

Both : Kalyana satham satham
Inime en vaazhka unna suthum
Chinnoondu mutham mutham
Adhukku thandhene enna motham

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பத்ம லதா

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும்

பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க
குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ …

பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே
ஒளி குலுங்க வந்தாரே
ஒய்யார ஓல கட்டி
உசரட்டுமே உள்ளுறே ..ஏ ஏ …

பெண் : ஏழு கண்டம் பாக்காத
யவ்வன அழகி வந்தாளே
மாப்பிள்ளையும் பொண்ணோட
மனச திருடி நின்னானே

பெண் : பொண்ணு துளி சிரிச்ச
உன்ன செதறடிச்சா
பொண்ணு பேர மாப்பிள்ளையும்
இப்படி ஒப்பிக்கிறான்

ஆண் : கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்

பெண் : டுமுக்கு டும்மா டும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க
குடுப்பனைய கண்டாரே ..ஏ ஏ …

முனகல்: …………………

பெண் : அலங்கரி ஏறி வரா
அன்ப சிங்காரி வரா
மண்டாரி ரீங்காரி வரா
வண்ண தேரா

பெண் : மங்காத்தா மங்களம் தரா
குன்றாத குங்குமம் தரா
கெட்டிமேளம் கொட்டும் நேரம்
சிந்தும் பன்னீரா

முனகல் : ……………………………..

பெண் : போன விருந்துக்கு யான வந்தாச்சா
ஹா…ஆஅ..ஆஅ ..
யான பசிக்கு இவ தன்னை தந்தாச்சா
குடுத்தத வட்டியோட கேட்டா

ஆண் : அணைக்குற போரில்
ஆணையமே கொஞ்சம் உரசி உரசி
நெருப்பை எறிஞ்சேன் அழகேறி
விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி
சில கடல் தொலைச்சேன் அலங்காரி

ஆண் : இது கிரக்கமா
பெண் :இடி உனக்குமா
ஆண் : கதி கலங்குற மதி மயக்கமா …ஆஅ

இருவர் : கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்

இருவர் : கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு தந்தேனே என்ன மொத்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here