Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Hei….hae…you come on
Kalyaan raman kookku raman
You met fellow come on let’s go
Why dont you act want to strike me
Always wants you thats what you have

Male : Vaaikkaal oram veesum kaaththu
Kaaththila ketkkum kamban paattu
Kamban paattum vaaikkaal kaaththum
Onnaa Saernthaa inikkuthu

Female : Kalyaan raman kookku raman

Female : Vaazhum bhoomi periyathu periyathu
Vaazhum naalum siriyathappaa
Vaazhumpothu ilamaiyai rasiththidum
Ennam pirappathu iniyathappaa

Female : Kadhalargal idhayangal siriyathu siriyathu
Kaninthidum aasaigal periyathappaa
Sangeethamum santhoshamum
Nam ullam magizhvatharkku

Male : Vaaikkaal oram veesum kaaththu
Kaaththila ketkkum kamban paattu
Kamban paattum vaaikkaal kaaththum
Onnaa Saernthaa inikkuthu

Female : You met fellow kalyaan raman

Male : Yaettai pudichchu ezhuthira aalilla
Ellaam manasu sonnathuthaan
Thaalam pudichchu paadura paattilla
Raagam paavam nirainjathuthaan

Male : Aayiram kavingarum kalainganrum
Arththathai meerina paattu idhu
Thaanaagavey undaanathu
Graamiya kavithainga

Female : Kalyaan raman kookku raman
You met fellow come on let’s go
Why dont you act want to strike me
Always wants you thats what you have

Male : Vaaikkaal oram veesum kaaththu
Kaaththila ketkkum kamban paattu
Kamban paattum vaaikkaal kaaththum
Onnaa Saernthaa inikkuthu

Female : Kalyaan raman kookku raman

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ஹேய்… ஹே……யூ…..கம்….ஆன்…..
கல்யாண் ராமன் கூக்கூ ராமன்…….
யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் ஸ் கோ
ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ
ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ்

ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து
காத்தில கேட்கும் கம்பன் பாட்டு
கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும்
ஒண்ணா சேர்ந்தா இனிக்குது…….

பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்…….

பெண் : வாழும் பூமி பெரியது பெரியது
வாழும் நாளும் சிறியதப்பா
வாழும் போது இளமையை ரசித்திடும்
எண்ணம் பிறப்பது இனியதப்பா

பெண் : காதலர்கள் இதயங்கள் சிறியது சிறியது
கனிந்திடும் ஆசைகள் பெரியதப்பா
சங்கீதமும் சந்தோஷமும்
நம் உள்ளம் மகிழ்வதற்கு……

ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து
காத்தில கேட்கும் கம்பன் பாட்டு
கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும்
ஒண்ணா சேர்ந்தா இனிக்குது…….

பெண் : யூ மேட் பெல்லோ கல்யாண் ராமன்

ஆண் : ஏட்டை புடிச்சு எழுதிற ஆளில்ல
எல்லாம் மனசு சொன்னதுதான்
தாளம் புடிச்சு பாடுற பாட்டில்ல
ராகம் பாவம் நிறைஞ்சதுதான்

ஆண் : ஆயிரம் கவிஞரும் கலைஞரும்
அர்த்தத்தை மீறின பாட்டு இது
தானாகவே உண்டானது
கிராமிய கவிதைங்கதான்…….

பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்…….
யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் அஸ் கோ
ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ
ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ்

ஆண் : வாய்க்கால் ஓரம் வீசும் காத்து
காத்தில கேட்கும் கம்பன் பாட்டு
கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும்
ஒண்ணா சேர்ந்தா இனிக்குது…….

பெண் : கல்யாண் ராமன் கூக்கூ ராமன்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here