Singers : Vani Jayaram and Chorus

Music by : Shankar Ganesh

Chorus : Hoi hoi
Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa
Thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thaiyara thanthaanaa

Female : Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi
Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi
Aaru koodai jaadhimalli koondhal meedhu konjuthadi

Chorus : Vidinju ezhunthu veliyae vanthaa
Naaruthaanae minjumadi
Naaruthaanae minjumadi

Female : Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi

Chorus : …………….

Female : Maappillai manasu thangamunga
Niyaayam pesum nallavanga
Nariyai tholurikkum singamunga

Chorus : Maappillai manasu thangamunga
Niyaayam pesum nallavanga
Nariyai tholurikkum singamunga

Female : Veeramagan paadhampattaal
Pagai ingu neraagum
Veeramagan paadhampattaal
Pagai ingu neraagum
Enga pillai peran peththi
Endrum un peyar sollum

Chorus : Vaanam polae endrum vaazhga
Aandukkoru pillai petra maastar vaazhga
Vaanam polae endrum vaazhga
Aandukkoru pillai petra maastar vaazhga

Female : Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi

Female : Uruthi mozhigal solvanga
Uyirai urinju kolvaanga
Oorae oruthanukku enbaanga

Chorus : Uruthi mozhigal solvanga
Uyirai urinju kolvaanga
Oorae oruthanukku enbaanga

Female : Jaadhikkoru needhiyillae
Needhikkoru jaadhiyillae
Jaadhikkoru needhiyillae
Needhikkoru jaadhiyillae
Engalathu vervaithaanae
Ashthivaaram aanathingae

Chorus : Vaanam polae endrum vaazhga
Aandukkoru pillai petra maastar vaazhga
Vaanam polae endrum vaazhga
Aandukkoru pillai petra maastar vaazhga

Female : Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi
Kalyaana jodi ennangal kodi
Maligaikku vanthirukku malai soodi….

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ஹோய் ஹோய்
தையர தையர தையர தையர தையர தையர தந்தானா
தையர தையர தையர தையர தையர தையர தந்தானா

பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி
கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி
ஆறு கூடை ஜாதிமல்லி கூந்தல் மீது கொஞ்சுதடி

குழு : விடிஞ்சு எழுந்து வெளியே வந்தா
நாருதானே மிஞ்சுமடி
நாருதானே மிஞ்சுமடி

பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி

குழு : ……………………….

பெண் : மாப்பிள்ளை மனசு தங்கமுங்க
நியாயம் பேசும் நல்லவங்க
நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க

குழு : மாப்பிள்ளை மனசு தங்கமுங்க
நியாயம் பேசும் நல்லவங்க
நரியைத் தோலுரிக்கும் சிங்கமுங்க

பெண் : வீரமகன் பாதம் பட்டால்
பகை இங்கு நேராகும்
வீரமகன் பாதம் பட்டால்
பகை இங்கு நேராகும்
எங்க பிள்ளை பேரன் பேத்தி
என்றும் உன் பெயர் சொல்லும்….

குழு : வானம் போலே என்றும் வாழ்க
ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க
வானம் போலே என்றும் வாழ்க
ஆண்டுக்கொரு பிள்ளை பெற்று மாஸ்டர் வாழ்க

பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி

பெண் : உறுதி மொழிகள் சொல்வாங்க
உயிரை உறிஞ்சி கொல்வாங்க
ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க

குழு : உறுதி மொழிகள் சொல்வாங்க
உயிரை உறிஞ்சி கொல்வாங்க
ஊரே ஒருத்தனுக்கு என்பாங்க

பெண் : ஜாதிக்கொரு நீதியில்லே
நீதிக்கொரு ஜாதியில்லே
ஜாதிக்கொரு நீதியில்லே
நீதிக்கொரு ஜாதியில்லே
எங்களது வேர்வைதானே
அஸ்திவாரம் ஆனதிங்கே

குழு : வானம் போலே என்றும் வாழ்க
இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க
வானம் போலே என்றும் வாழ்க
இங்கு எங்களுக்கு சொல்லி தந்த மாஸ்டர் வாழ்க

பெண் : கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி
கல்யாண ஜோடி எண்ணங்கள் கோடி
மாளிகைக்கு வந்திருக்கு மாலை சூடி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here