Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyanarayanan

Lyrics by : Vaali

Male : Kalyaana maalai
Female : Kalyaana maalai
Male : Kondaadum velai
Female : Kondaadum velai
Male : Vara vendum pera vendum unnaalae naalai

Female : Kalyaana maalai
Male : Kalyaana maalai
Female : Kondaadum velai
Male : Kondaadum velai
Female : Vara vendum pera vendum unnaalae naalai

Male : Kalyaana maalai
Female : Kalyaana maalai

Male : Mazhai megam polae vilaiyaadum koondhal
Alai alaiyaai azhagazhagaai ilam kaattril neentha
Female : Aha hhaa aha haa
Male : Lala lala laal laa

Female : Maharajan ennai malar pondra pennai
Mudhan mudhalaai vidha vidhamai madiyodu yaentha

Male : Yuvarani thirumeni thottaalum ponnallavo
Thodumpothu oru naanam undaagum pennallavo

Male : Kalyaana maalai
Female : Kalyaana maalai
Female : Vara vendum pera vendum unnaalae naalai

Male : Mani muththu paavai mayil vanna thogai
Kalai kalaiyaai kadhai kadhaiyaai vizhiyaalae pesa
Female : Aha hhaa aha haa
Male : Hmmheemm hmm mmmm

Male : Alangaaram kaiyaamal achchaaram thanthaalenna
Female : Adharkaana thirunaalil kannaa nee vanthaalenna

Male : Kalyaana maalai
Female : Kalyaana maalai
Kondaadum velai
Male : Kondaadum velai
Female : Vara vendum
Male : Pera vendum
Both : Unnaalae naalai

Female : Kalyaana maalai
Male : Kalyaana maalai
Female : Kalyaana maalai
Male : Kalyaana maalai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாண மாலை
பெண் : கல்யாண மாலை
ஆண் : கொண்டாடும் வேளை..
பெண் : கொண்டாடும் வேளை
ஆண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

பெண் : கல்யாண மாலை
ஆண் : கல்யாண மாலை
பெண் : கொண்டாடும் வேளை
ஆண் : கொண்டாடும் வேளை..
பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் : கல்யாண மாலை
பெண் : கல்யாண மாலை

ஆண் : மழை மேகம் போலே விளையாடும் கூந்தல்
அலை அலையாய் அழகழகாய் இளம் காற்றில் நீந்த
பெண் : அஹ ஹா அஹ ஹா
ஆண் : லல லல லால் லா

பெண் : மகாராஜன் என்னை மலர் போன்ற பெண்ணை
முதன் முதலாய் வித விதமாய் மடியோடு ஏந்த

ஆண் : யுவராணி திருமேனி தொட்டாலும் பொன்னல்லவோ
தொடும் போது ஒரு நாணம் உண்டாகும் பெண்ணல்லவோ

ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் வேளை..
பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் : மணி முத்து பாவை மயில் வண்ணத் தோகை
கலை கலையாய் கதை கதையாய் விழியாலே பேச
பெண் : அஹ ஹா அஹ ஹா
ஆண் : ஹ்ம்ம்ஹீம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : ஒரு பக்கம் தீண்ட மறுபக்கம் வேண்ட
சுகம் சுகமாய் சுவை சுவையாய் ஆனந்தம் காண

ஆண் : அலங்காரம் கலையாமல் அச்சாரம் தந்தாலென்ன
பெண் : அதற்கான திருநாளில் கண்ணா நீ வந்தாலென்ன

ஆண் : கல்யாண மாலை
பெண் : கல்யாண மாலை
கொண்டாடும் வேளை..
ஆண் : கொண்டாடும் வேளை
பெண் : வர வேண்டும்
ஆண் : பெற வேண்டும்
இருவர் : உன்னாலே நாளை

பெண் : கல்யாண மாலை
ஆண் : கல்யாண மாலை
பெண் : கல்யாண மாலை
ஆண் : கல்யாண மாலை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here