Singers : P. Susheela and L. R. Eswari

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Haaa..aaa..aaa..aaa….
Pericham palangalukku…
Yaarachum oruvar undu
Pennaaga pirandhavarkku
Manna nee oruvan undu
Haa..aaa..aa..aaa..aa…

Female : Kalayana pennai konjam
Munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

Female : Kalayana pennai konjam
Munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

Female : Aththaani muthu manjam pattu methai podu
Aasaikku naal ellam pesi vilaiyaadu
Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu

Female : Ettadhu kombil ulla poovai thottu paaru
Paarthathai naal ellam pesi vilaiyaadu
Female : Nee pesi vilaiyaadu kai veesi vilaiyaadu

Female : Oru naal vandhu maru naal pogum
Urava indha aattam
Female : Ullathil aanum pennum
Kalla poonai kottam

Female : Oru naal vandhu maru naal pogum
Urava indha aattam
Female : Ullathil aanum pennum
Kalla poonai kottam

Both Female : Kalayana kalyana kalyana pennai
Konjam munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

Female : Afganisthanam thandha thiratchai saaru oottru
Anthikku mel undhan paarvai thannai maatru

Female : Un paarvai thannai maatru
Kan bothai thannai maatru

Female : Anjaatha thippu sulthan pillaiyandru neeru
Aan pillai neeyendru enni vilaiyaadu
Female : Nee pinni vilaiyaadu vaa thulli vilaiyaadu

Female : Iravum illai pagalum illai
Iruvar aadum attam
Ellorum pona pinnae
Naanae undhan thottam

Female : Iravum illai pagalum illai
Iruvar aadum attam
Ellorum pona pinnae
Naanae undhan thottam

Both Female : Kalayana kalyana kalyana pennai
Konjam munnum pinnum paaru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru
Kannathil kannam vaithu
Mutham sindhu nooru

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..
பேரீச்சம் பழங்களுக்கு
யாராச்சும் ஒருவருண்டு
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
மன்னா நீ ஒருவனுண்டு
ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..

பெண் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

பெண் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

பெண் : அத்தாணி முத்து மஞ்சம் பட்டு மெத்தை போடு
ஆசைக்கு நாளெல்லாம் பேசி விளையாடு

பெண் : நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு

பெண் : எட்டாத கொம்பில் உள்ள பூவைத் தொட்டுப் பாரு
பார்த்ததை நாளெல்லாம் பேசி விளையாடு

பெண் : நீ பேசி விளையாடு கை வீசி விளையாடு

பெண் : ஒரு நாள் வந்து மறுநாள் போகும்
உறவா இந்த ஆட்டம்

பெண் : உள்ளத்தில் ஆணும் பெண்ணும்
கள்ளப் பூனைக் கூட்டம்

பெண் : ஒரு நாள் வந்து மறுநாள் போகும்
உறவா இந்த ஆட்டம்

பெண் : உள்ளத்தில் ஆணும் பெண்ணும்
கள்ளப் பூனைக் கூட்டம்

பெண்கள் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு

பெண் : ஆப்கானீஸ்தானம் தந்த திராட்சை சாறு ஊற்று
அந்திக்கு மேல் உந்தன் பார்வை தன்னை மாற்று
பெண் : உன் பார்வை தன்னை மாற்று
கண் போதை தன்னை மாற்று

பெண் : அஞ்சாத திப்பு சுல்தான் பிள்ளயென்ற நீறு
ஆண் பிள்ளை நீயென்று எண்ணி விளையாடு

பெண் : நீ பின்னி விளையாடு வா துள்ளி விளையாடு

பெண் : இரவும் இல்லை பகலும் இல்லை
இருவர் ஆடும் ஆட்டம்
எல்லோரும் போன பின்னே
நானே உந்தன் தோட்டம்

பெண் : இரவும் இல்லை பகலும் இல்லை
இருவர் ஆடும் ஆட்டம்
எல்லோரும் போன பின்னே
நானே உந்தன் தோட்டம்

பெண்கள் : கல்யாணப் பெண்ணைக் கொஞ்சம்
முன்னும் பின்னும் பாரு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு
கன்னத்தில் கன்னம் வைத்து
முத்தம் சிந்து நூறு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here