Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Kalyaana ponnu kada pakkam ponaa
Kannaala paathu thudippadhu naanaa

Male : Kalyaana ponnu kada pakkam ponaa
Kannaala paathu thudippadhu naanaa
Kadhal bodhai oottum paavai nee thaanae…

Male : Ini kaaval venum vaeli venum
Kaavalan naan thaanae
Ini kaaval venum vaeli venum
Kaavalan naan thaanae

Male : Kalyaana ponnu kada pakkam ponaa
Kannaala paathu thudippadhu naanaa
Kadhal bodhai oottum paavai nee thaanae..

Male : Naeril vandha radhiyo madhiyo
Neela kangal kaniyo nadhiyo

Male : Naeril vandha radhiyo madhiyo
Neela kangal kaniyo nadhiyo
Ilai vidum podhae malar vidum roja
Parippavan yaaro naanallavo
Ilai vidum podhae malar vidum roja
Parippavan yaaro naanallavo

Male : Radha mogam raajaa yogam
Radha mogam raajaa yogam
Saalai oram aasai geedham
Gaanam paadum vaanampaadi nee thaanae…

Male : Ini kaaval venum vaeli venum
Kaavalan naan thaanae
Ini kaaval venum vaeli venum
Kaavalan naan thaanae

Male : Kalyaana ponnu kada pakkam ponaa
Kannaala paathu thudippadhu naanaa
Kadhal bodhai oottum paavai nee thaanae..

Male : Thozhi pengal varavae illaiyo
Thozhanaaga varavo tharavo…

Male : Thozhi pengal varavae illaiyo
Thozhanaaga varavo tharavo…
Oru pakka kaadhal iru pakkamaaga
Sammadham solbaval neeyallavo
Oru pakka kaadhal iru pakkamaaga
Sammadham solbaval neeyallavo

Male : Seethaa mogam raaman yogam
Seethaa mogam raaman yogam
Naanum neeyum paadum raagam
Odi odi kaadhal paattu naan paada…

Male : Nee aadi aadi pogum vegam
Pennukku sari thaanaa
Nee aadi aadi pogum vegam
Pennukku sari thaanaa

Male : Kalyaana ponnu kada pakkam ponaa
Kannaala paathu thudippadhu naanaa
Kadhal bodhai oottum paavai nee thaanae…

Male : Laa laa lalalaa ….laa laa lalalaa
Laa laa lalalaa…. laa laa lalalaa
Laa laa lalalaa …. laa laa lalalaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா

ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….

ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே

ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….

ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ

ஆண் : நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ

ஆண் : ராதா மோகம் ராஜயோகம்
ராதா மோகம் ராஜயோகம்
சாலை ஓரம் ஆசை கீதம்
கானம் பாடும் வானம்பாடி நீதானே…..

ஆண் : இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே

ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….

ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ

ஆண் : தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ

ஆண் : சீதா மோகம் ராமன் யோகம்
சீதா மோகம் ராமன் யோகம்
நானும் நீயும் பாடும் ராகம்
ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட

ஆண் : நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா
நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா

ஆண் : கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே….

ஆண் : லா லா லலலா…… லா லா லலலா……
லா லா லலலா…… லா லா லலலா……
லா லா லலலா…… லா லா லலலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here