Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan Ramamoorthy

Male : Hmmm…mmm…mmm..
Hmmm…mmm…mmm..
Hmmm…mmm…mmm..

Male : {Kalyaana ponnu
Kannana kannu
Kondadi varum valayal }(2)

Male : Amma poovodu varumae
Pottodu varumae
Singara thanga valayal

Male : {Vangi valayal
Sangu valayal
Muthu muthaana valayalunga }(2)

Male : {Aththaanin kaadhal
Muthaama irunthaal
Pithaaga seiyum valayal
Sila sithaanai udambu
Vathaamal irunthaal
Othaasai seiyum valayal }(2)

Male : Anna nadai pinni vara
Chinna idai minni vara
Munnadi varum valayal
Idhu aththai mava rethinathin
Achaditha chithirathin
Kaiyodu varum valayal…

Male : Ahaa…haa…aaa
Ahaa…haa…aaa
Haa..aa…aaaa
Haa…ahaaa…aaa…

Male : Kalyaana ponnu
Kannana kannu
Kondadi varum valayal

Male : Amma poovodu varumae
Pottodu varumae
Singara thanga valayal

Male : Vangi valayal
Sangu valayal
Muthu muthaana valayalunga

Male : Pendaati purusan
Rendaaga irunthaa
Moonaaga seiyum valayal
Idhu ottatha manasil
Kittatha sugathai
Kattaayam tharum valayal

Male : Maamiyaarai
Maaamanaarai
Saamiyaara maathi vida
Mandhirichu thantha valayal
Ilan kaalaiyargal kenji vara
Kanniyargal konji vara
Thoodhaaga vantha valayal…

Male : {Kalyaana ponnu
Kannana kannu
Kondadi varum valayal }(2)

Male : Amma poovodu varumae
Pottodu varumae
Singara thanga valayal

Male : {Vangi valayal
Sangu valayal
Muthu muthaana valayalunga }(2)

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ம்ம்ம்…ம்ம்..ம்ம்…
ம்ம்ம்…ம்ம்..ம்ம்…
ம்ம்ம்…ம்ம்..ம்ம்…

ஆண் : {கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்} (2)

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : {வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க} (2)

ஆண் : {அத்தானின் காதல்
முத்தாமல் இருந்தால்
பித்தாக செய்யும் வளையல்
சில சித்தானை உடம்பு
வத்தாமல் இருந்தால்
ஒத்தாசை செய்யும் வளையல்} (2)

ஆண் : அன்ன நடை பின்னி வர
சின்ன இடை மின்னி வர
முன்னாடி வரும் வளையல்
இது அத்தை மகள் ரத்தினத்தின்
அச்சடித்த சித்திரத்தின்
கையோடு வரும் வளையல்…..

ஆண் : ஆஹா..ஹா….ஆஆ..
ஆஹா..ஹா….ஆஆ..
ஹா…ஆஆ…..ஆஅ…
ஹா…..ஆஹா…ஆஆ…

ஆண் : கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க…..

ஆண் : பெண்டாட்டி புருஷன்
ரெண்டாக இருந்தா
மூணாகச் செய்யும் வளையல்
இது ஒட்டாத மனசில்
கிட்டாத சுகத்தைக்
கட்டாயம் தரும் வளையல்

ஆண் : மாமியாரை மாமனாரை
சாமியாரா மாத்திவிட
மந்திரிச்சுத் தந்த வளையல்
காளையர்கள் கெஞ்சி வர
கன்னியர்கள் கொஞ்சி வர
தூதாக வந்த வளையல்…..

ஆண் : {கல்யாணப் பொண்ணு
கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல்} (2)

ஆண் : அம்மா பூவோடு வருமே
பொட்டோடு வருமே
சிங்காரத் தங்க வளையல்

ஆண் : {வங்கி வளையல்
சங்கு வளையல்
முத்து முத்தான வளையலுங்க} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here