Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja

Music by : Chandrabose

Male : Haei kalyaana ponnu bhoomiyila onnu
Kalyaana ponnu bhoomiyila onnu
Azhakellaam moththam irukku
Anaiyaatha kuththu vilakku
Ponnoonjal poomaalai pattaadai kondaadum

Female : Kalyaana pulla bhoomi engum illa
Kalyaana pulla bhoomi engum illa
Munnaala vachcha kaala edukkaatha machchakkala
Ponn oonjal poomaalai pattaadai kondaadum

Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu
Female : Ada kalyaana pulla bhoomi engum illa

Male : Thanga silaithaan enga thangachiyumthaan
Verum thennam pilla keeripilla unga pullaththaan
Female : Kannukkazhagaa enga vanna kumaran
Ada singapallu sappa mookku unga ponnuthaan

Male : Unna pola jaadai unga maappilla
Female : Annan moonjiya paaththaa thanga thevala
Male : Vambu vazhakedhukku moththathula unakku
Puththi konjam kirukku pommaa

Female : Kalyaana pulla hoi bhoomi engum illa
Male : Azhakellaam moththam irukku
Anaiyaatha kuththu vilakku
Female : Ponnoonjal poomaalai pattaadai kondaadum
Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu….

Female : Kettikkaaranthaan thoda thattum veeranthaan
Ada solla ponaa enga pulla soorapulithaan
Male : Haei nalla kudumbam roshamulla kudumbam
Pulli maana pola maanam kaakkum enga kudumbam

Female : Saththam pottu neethaan romba koovurae
Male : Chummaa neeyum yaemma thulli thaavurae
Female : Onnukkonnu thunaiyaa
Onnukkulla inaiyaa
Oththu ponaa sarithaan poiyaa

Male : Kalyaana ponnu haei bhoomiyila onnu
Female : Kalyaana pulla bhoomi engum illa
Munnaala vachcha kaala edukkaatha machchakkala
Ponnoonjal poomaalai pattaadai kondaadum

Female : Kalyaana pulla bhoomi engum illa
Female : Kalyaana pulla bhoomi engum illa…..hae…hehhha…

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு
கல்யாண பொண்ணு பூமியில ஒன்னு
அழகெல்லாம் மொத்தம் இருக்கு
அணையாத குத்துவிளக்கு
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு
பெண் : அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல

ஆண் : தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும்தான்
வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான்
பெண் : கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன்
அட சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான்

ஆண் : உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள
பெண் : அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல
ஆண் : வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு
புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா

பெண் : கல்யாண புள்ள ஹோய் பூமியெங்கும் இல்ல
ஆண் : அழகெல்லாம் மொத்தம் இருக்கு
அணையாத குத்துவிளக்கு
பெண் : பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு..

பெண் : கெட்டிக்காரன்தான் தொடத் தட்டும் வீரன்தான்
அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலிதான்
ஆண் : ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம்
புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம்

பெண் : சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே
ஆண் : சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே
பெண் : ஒன்னுக்கொண்ணு துணையா
ஒண்ணுக்குள்ள இணையா
ஒத்துப் போனா சரிதான் போய்யா

ஆண் : கல்யாண பொண்ணு ஹேய் பூமியில ஒன்னு
பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல…..ஹே ஹெஹ்ஹ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here