Singer : Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Male : Manamagalae marumagalae vaa vaa
Chorus : Vaa
Male : Un valathu kaalai eduththu vaiththu vaa vaa
Chorus : Vaa vaa
Male : Kunamirukkum kulamagalae vaa vaa
Chorus : Vaa vaa
Male : Oru koyil vaasal thiranthu vaippom vaa vaa
Chorus : Vaa vaa

Male : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa
Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

Male : Nangalellaam unga pakkam
Adi yaendiyammaa hah ippa vetkkam
Adi sonthaththula vanthu nerukkam aahahai

Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

Male : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

Chorus : …………

Male : Kattuna purushana madhichchu nada
Kaalaththa neraththa arinju nada
Male Chorus : Kattuna purushana
Female Chorus : Madhichchu nada
Male Chorus : Kaalaththa neraththa
Female Chorus : Arinju nada

Male : Maamiyaar mamanaar anusarichchu
Maththa janangala aravanaichchu
Un maamiyaar mamanaar anusarichchu
Maththa janangala aravanaichchu
Ponnu nadanthaa antha kudumpaththula
Pottiyum poosalum ozhinju vidum

Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

Male : Nangalellaam unga pakkam
Adi yaendiyammaa hah ippa vetkkam
Adi sonthaththula vanthu nerukkam

Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

Chorus : ……………..

Male : Naattula yaerum vilai irangavilla
Kaaranam ennavennu puriyavilla
Female Chorus : Naattula yaerum vilai
Male Chorus : Irangavilla
Female : Kaaranam ennavennu
Male Chorus : Puriyavilla

Male : Sampalam vaangurathum pothavilla
Sangadam solli solli maalavilla
Sampalam vaangurathum pothavilla
Sangadam solli solli maalavilla
Kayilirukkum konja panaththukullae
Kaalaththa oottida kaththukidunga

Male : Kalyaana ponnu vanthuttaa
Sollaama oru kalyaanam panni vanthuttaa
Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollaama oru kalyaanam panni vanthuttaa

Male : Nangalellaam unga pakkam
Adi yaendiyammaa hah ippa vetkkam
Adi sonthaththula vanthu nerukkam

Chorus : Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa
Kalyaana ponnu vanthuttaa
Sollama oru kalyaanam panni vanthuttaa

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : மணமகளே மருமகளே வா வா
குழு : வா
ஆண் : உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குழு : வா வா
ஆண் : குணமிருக்கும் குலமகளே வா வா
குழு : வா வா
ஆண் : ஒரு கோயில் வாசல் திறந்து வைப்போம் வா வா
குழு : வா வா

ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா
குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம் ஆஹஹை

குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

குழு : …………………….

ஆண் : கட்டுன புருஷன மதிச்சு நட
காலத்த நேரத்த அறிஞ்சு நட
ஆண் குழு : கட்டுன புருஷன
பெண் குழு : மதிச்சு நட
ஆண் குழு : காலத்த நேரத்த
பெண் குழு : அறிஞ்சு நட

ஆண் : மாமியார் மாமனார் அனுசரிச்சு
மத்த ஜனங்கள அரவணைச்சு
உன் மாமியார் மாமனார் அனுசரிச்சு
மத்த ஜனங்கள அரவணைச்சு
பொண்ணு நடந்தா அந்த குடும்பத்துல
போட்டியும் பூசலும் ஒழிஞ்சு விடும்…..

குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம்

குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

குழு : …………………………

ஆண் : நாட்டுல ஏறும் விலை இறங்கவில்ல
காரணம் என்னவென்னு புரியவில்ல
பெண் குழு : நாட்டுல ஏறும் விலை
ஆண் குழு : இறங்கவில்ல
பெண் : காரணம் என்னவென்னு
ஆண் குழு : புரியவில்ல

ஆண் : சம்பளம் வாங்குறதும் போதவில்ல
சங்கடம் சொல்லி சொல்லி மாளவில்ல
சம்பளம் வாங்குறதும் போதவில்ல
சங்கடம் சொல்லி சொல்லி மாளவில்ல
கையிலிருக்கும் கொஞ்ச பணத்துக்குள்ளே
காலத்த ஓட்டிட கத்துக்கிடுங்க…..

ஆண் : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா

ஆண் : நாங்களெல்லாம் உங்க பக்கம்
அடி ஏன்டியம்மா ஹஹ் இப்ப வெட்கம்
அடி சொந்தத்துல வந்த நெருக்கம் ஆஹஹை

குழு : கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா
கல்யாண பொண்ணு வந்துட்டா
சொல்லாம ஒரு கல்யாணம் பண்ணி வந்துட்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here