Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal
Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal

Male : Kalyaana raman kolam kandaan
Kannaana seedhai kadhal kondaal

Male : Navarasa naadagam kannodu konjam
Nadanthathu oru kanavae
Female : Aa…aa…aa…kani rasamaanaval nenjodu nenjam
Kalanthathu maru ganamae

Male : Ammmammaa endraal annamthaan
Adhuvaey aramba kaalamallavo
Ammmammaa endraal annamthaan
Adhuvaey aramba kaalamallavo….oo….oo…oo….

Female : Kalyaana raman kolam kandaan
Male : Kannaana seedhai kadhal kondaal
Female : Kalyaana raman kolam kandaan

Female : Arimugam aanaval endraalum naanam
Avalukkum varumallavaa
Male : Aa….aa…aa…aa…anupavam aanapin undaagum inbam
Iruvarkkum samam allavaa

Female : Allikkol endrae solliththaan
Thanthaal aasaikku panjamennavo
Allikkol endrae solliththaan
Thanthaal aasaikku panjamennavo

Male : Kalyaana raman kolam kandaan
Female : Kannaana seedhai kadhal kondaal
Both : Kalyaana raman kolam kandaan
Laalaalaaaa…..laalaalaalaa….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்

ஆண் : நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்
நடந்தது ஒரு கனவே
பெண் : ஆ….ஆ….ஆ….கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்
கலந்தது மறு கணமே

ஆண் : அம்மம்மா என்றாள் அன்னம்தான்
அதுவே ஆரம்பக் காலமல்லவோ
அம்மம்மா என்றாள் அன்னம்தான்
அதுவே ஆரம்பக் காலமல்லவோ….ஓ…..ஓ…..ஓ…..

பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
ஆண் : கண்ணான சீதை காதல் கொண்டாள்
பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

பெண் : அறிமுகம் ஆனவள் என்றாலும் நாணம்
அவளுக்கும் வருமல்லவா
ஆண் : ஆஅ…ஆ….ஆ….அனுபவம் ஆனபின் உண்டாகும் இன்பம்
இருவர்க்கும் சமம் அல்லவா

பெண் : அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்
தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ
அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்
தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ ஓஓ

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
பெண் : கண்ணான சீதை காதல் கொண்டாள்
இருவர் : கல்யாண ராமன் கோலம் கண்டான்
லாலாலாலா……லாலாலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here