Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma

Female : Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma

Female : Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Haa..aa…haa..aaa..haa..aaa..haaaa..

Female : {Kadalai vaanam muthamidum
Saera mudiyuma
Malarai thendral muthamidum
Manakka mudiyuma} (2)

Female : Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Iravai nilavu muthamidum
Inaikka mudiyuma
Nenjai nenjam vilakkivittaal
Uravu vaazhumaa

Female : Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma

Female : Haaa..aaa..haa..aaa…haa haaa

Female : {Neeyum naanum nadanthu vandhom
Vaazhkai theruvilae
Naesam nenjam pirinthadhellaam
Nilaimai uruvilae} (2)

Female : Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Neenda karaigal vilagiyadhaal
Nadhiyum odumae
Serndha manam pirindhadhellaam
Vaazhvu perugavae

Female : Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma
Kaadhal nilai maarivittaal
Kappal moozhgi poguma

Female : Panam midhakkum thottathilae
Pasamalar malaruma
Pasa malar vaadi vittaal
Paaladainthu poguma

Female : Kalyana sandhaiyilae
Kaadhal vilai poguma

பாடகி :  பி. சுசீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா

பெண் : பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..

பெண் : கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
ஹா..ஆ ..ஹா..ஆ…ஹா..ஆ..ஆ..ஹா ..

பெண் : {கடலை வானம் முத்தமிடும்
சேர முடியுமா
மலரை தென்றல் முத்தமிடும்
மணக்க முடியுமா} (2)

பெண் : இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
இரவை நிலவு முத்தமிடும்
இணைக்க முடியுமா
நெஞ்சை நெஞ்சம் விலக்கிவிட்டால்
உறவு வாழுமா…

பெண் : கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா
பெண் : ஹா..ஆ ..ஹா..ஆ…ஹா..ஆ..ஆ..ஹா ..

பெண் : {நீயும் நானும் நடந்து வந்தோம்
வாழ்க்கை தெருவிலே
நேசம் நெஞ்சம் பிரித்ததெல்லாம்
நிலைமை உருவிலே] (2)

பெண் : நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
நீண்ட கரைகள் விலகியதால்
நதியும் ஓடுமே
சேர்ந்த மனம் பிரிந்ததெல்லாம்
வாழ்வு பெருகவே….

பெண் : கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா
காதல் நிலை மாறிவிட்டால்
கப்பல் மூழ்கி போகுமா

பெண் : பணம் மிதக்கும் தோட்டத்திலே
பாசமலர் மலருமா
பாசமலர் வாடிவிட்டால்
பாடல் நின்று போகுமா..

பெண் : கல்யாண சந்தையிலே
காதல் விலை போகுமா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here