Singer : S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae
Ullasa vaazhkai thodangum munnae
Ullasa vaazhkai thodangum munnae
Urimaiyaai anbodu azhaikattumaa

Female : Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae

Female : Vaasalil kattiya thoranam pol
Varisaiyaai kaaikari vaikkattumaa
Paasamudan sonna vaai inikka
Payasam konjam oottratumaa

Female : Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae

Female : Netri vervai thudaikattumaa
Nerungi nerungi amarattumaa
Pattu pudavai mundhanaiyaal
Pakkathil irundhu veesattumaa

Female : Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa

Female : Vetkapadaama sapdunga
Yedhum venuminnaa ennai koopidunga
Pakkathil thaanae kaathirukken
Naan pakkuvamaaga paathukkuven

Female : Kalyaana saapaadu podum munnae
En kaiyaalae sappaadu podattumaa
Kalyaana saapaadu podum munnae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே
உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா

பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே

பெண் : வாசலில் கட்டிய தோரணம் போல்
வரிசையாய் காய்கறி வைக்கட்டுமா
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க
பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..

பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே

பெண் : நெற்றி வேர்வை துடைக்கட்டுமா
நெருங்கி நெருங்கி அமரட்டும்மா
பட்டுப் புடவை முந்தானையால்
பக்கத்தில் இருந்து வீசட்டுமா..

பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா

பெண் : வெட்கப்படாம சாப்பிடுங்க
ஏதும் வேணுமின்னா என்னை கூப்பிடுங்க
பக்கத்தில்தானே காத்திருக்கேன் நான்
பக்குவமாக பாத்துக்குவேன்…..

பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே
என் கையாலே சாப்பாடு போடட்டுமா
கல்யாண சாப்பாடு போடும் முன்னே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here