Singers : S. P. Balasubramanyam and A. V. Ramanan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Kalyaana thirukkolam dheiveegamae
Kaiyodu kai saerkkum manakkolamae
Thaanaaga thunai thedum ondru
Thaai thanthai manam pesum ondru

Male : Naal seivathaa illai naam seivathaa
Naal seivathaa illai naam seivathaa

Male : Pettravargal penn paarththu
Periyorkal naal kuriththu
Kalyaanam seithaal enna

Male : Kangalai thoodhu vittu
Kadhal enum perai sollum
Kadhaigalaiyae ninaiththaalenna
Niraiverum kadhal endrum kavithai andro
Niraiverum kadhal endrum kavithai andro

Male : Kalyaana thirukkolam dheiveegamae
Kaiyodu kai saerkkum manakkolamae
Thaanaaga thunai thedum ondru
Thaai thanthai manam pesum ondru

Male : Kadhal sorkka pantham
Kadavul thantha sontham
Thaanae thedi kondaal
Sariththiram piranthuvidum
Uravilum sugam irukkum

Male : Kalyaana thirukkolam dheiveegamae
Kaiyodu kai saerkkum manakkolamae
Thaanaaga thunai thedum ondru
Thaai thanthai manam pesum ondru

Male : Sri raman seedhaiyaithaan thedi kondathillai
Palar seitha mudivallavaa
Kamban magan kadhalukku vambinilae mudintha kadhai
Avan seitha thavarallavaa
Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa
Thaai thanthai penn paarththaal thavaraathaiyyaa

Male : Kadhal paavam alla
Edhuvum paavam alla
Ellaam vaazha vaikkum
Iru manangal inaiyum
Endrum thirumanaththil mudiyum

Male : Kalyaana thirukkolam dheiveegamae
Kaiyodu kai saerkkum manakkolamae
Thaanaaga thunai thedum ondru
Thaai thanthai manam pesum ondru…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஏ. வி. ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று….

ஆண் : நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா
நாள் செய்வதா இல்லை நாம் செய்வதா

ஆண் : பெற்றவர்கள் பெண் பார்த்து
பெரியோர்கள் நாள் குறித்து
கல்யாணம் செய்தால் என்ன

ஆண் : கண்களைத் தூது விட்டு
காதல் எனும் பேரைச் சொல்லும்
கதைகளையே நினைத்தாலென்ன
நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ
நிறைவேறும் காதல் என்றும் கவிதை அன்றோ

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று….

ஆண் : காதல் சொர்க்க பந்தம்
கடவுள் தந்த சொந்தம்
தானே தேடிக் கொண்டால்
சரித்திரம் பிறந்துவிடும்
உறவிலும் சுகம் இருக்கும்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று….

ஆண் : ஸ்ரீராமன் சீதையை தான்தேடிக் கொண்டதில்லை
பலர் செய்த முடிவல்லவா
கம்பன் மகன் காதலுக்கு வம்பினிலே முடிந்த கதை
அவன் செய்த தவறல்லவா
தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா….
தாய் தந்தை பெண் பார்த்தால் தவறாதைய்யா….

ஆண் : காதல் பாவம் அல்ல
எதுவும் பாவம் அல்ல
எல்லாம் வாழ வைக்கும்
இரு மனங்கள் இணையும்
என்றும் திருமணத்தில் முடியும்

ஆண் : கல்யாண திருக்கோலம் தெய்வீகமே
கையோடு கை சேர்க்கும் மணக்கோலமே
தானாக துணை தேடும் ஒன்று
தாய் தந்தை மணம் பேசும் ஒன்று….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here