Singers : P. Susheela

Music by : S. Balachandar

Female : Kalyana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa
Kalyaana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa

Female : Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil
Kandedutha kaalai illai endhan kaadhalar
Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil
Kandedutha kaalai illai endhan kaadhalar
Pillai kolamudhal kummalamaai koodi vilaiyadi
Kungumathai ittavarthaan endhan kaadhalar

Female : Kalyaana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa

Female : Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal
Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae
Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal
Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae
Endha baedhathaiyum sutti katti pirikka ninaithaal
Paedhai manam thuduppadharkkum ellaiyillaiyae
Ha ha ha haa ha ha haa

Female : Kalyaana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa

Female : Aadumoonjal pola nenjam aattam aaduthae
Angum ingum avar mugamae thottram aaguthae
Aadumoonjal pola nenjam aattam aaduthae
Angum ingum avar mugamae thottram aaguthae

Female : Aadumoonjal pola nenjam aattam aaduthae
Angum ingum avar mugamae thottram aaguthae
Aadumoonjal pola nenjam aattam aaduthae
Angum ingum avar mugamae thottram aaguthae
Uyir koodu vittu koodu paaindhu koda ninaikudhae
Konda aasai palithidavae kanavu kaanudhae
Ha ha ha haa ha ha haa

Female : Kalyaana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa
Kalyaana thirunaal
Kanni vaazhvil oru naal
Kaadhalukkae vettri tharum peru naal
Ha ha ha haa ha ha haa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர்

பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
கல்யாணத் திருநாள்…
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர்
காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர்
பிள்ளைக் கோலமுதல் கும்மாளமாய்க் கூடி விளையாடி
குங்குமத்தை இட்டவர்தான் எந்தன் காதலர்

பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே
காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே
எந்த பேதத்தையும் சுட்டிக் காட்டிப் பிரிக்க நினைத்தால்
பேதை மனம் துடுப்பதற்கும் எல்லையில்லையே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே

பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
உயிர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட நினைக்குதே
கொண்ட ஆசை பலித்திடவே கனவு காணுதே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here