Singers : Unni Menon and Sujatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Tholkapiyan

Chorus : Oru jodi pura vanthiruchchu
Sari satha patha sari….sari satha patha sari….
Saamanthi vaasaththil rendum
Santhanaththai poosikkitchu
Sari satha patha sari….sari satha patha sari….

Male : Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaad paarkkum aagaayam
Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaad paarkkum aagaayam
Azhiyaathathu kadhal kolam
Oyaamalae ketkum kadhil mela naayanam

Male : Neeyo yaettrum dheepaththil kaarthigai naalum
Veettukkul vara vendum
Enthan thottaththu poovukkul pookkum aasai
Unnaal ezha vendum

Male : Kalyaana vaanil pogum megam oorkolam
Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female : Thanneer kudaththil nyapagam nirappi
Vaasal engum thelippaene
Male : Neeyitta kolam tholaivinil nindre
Yaarae pola rasippaene

Female : Jeevanathi yaengum
Male : Yaengum….
Female : Adi manasu pongum

Male : Nenjukkuzh engum
Female : Engum
Male : Un ninaivu thangum

Female : Nee mugam paarkkira kannaadikku
Muththangalaal archanaigal seivaen

Male : Kalyaana vaanil pogum megam oorkolaam
Female : Kannoduthaane kannaadi paarkkum aagaayam

Female : Manaiviyaana nimishaththilirunthu
Unnai per solli azhaippaene
Male : Thoongum pothu un paer kettak
Thulli ezhunthu paarppenae

Female : Kuliyalarai pakkam
Male : Pakkam….
Female : Thalai thuvatta varuvaen

Male : Padukkaiynil michcham
Female : Michcham
Male : Vaiththu angae tharuvaen

Male : Valaiyosaiyaal saigai kaattuvaen
Thayangaamalae thevai aavum ketppen

Female : Kalyaana vaanil pogum megam oorkolam
Male : Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female : Azhiyaathathu kadhal kolam
Male : Oyaamalae ketkum kadhil mela naayanam

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : தொல்காப்பியன்

குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு…
சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…
சாமந்தி வாசத்தில் ரெண்டும்
சந்தனத்தை பூசிக்கிச்சு…
சரி ஸத பத சரி… சரி ஸத பத சரி…

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
அழியாதது காதல் கோலம்
ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்

ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்
வீட்டுக்குள் வர வேண்டும்
எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை
உன்னால் எழ வேண்டும்….

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி
வாசல் எங்கும் தெளிப்பேனே
ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே
யாரோ போல ரசிப்பேனே

பெண் : ஜீவநதி ஏங்கும்……
ஆண் : ஏங்கும்….
பெண் : அடி மனசு பொங்கும்

ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்…..
பெண் : எங்கும்….
ஆண் : உன் நினைவு தங்கும்

பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து
உன்னை பேர் சொல்லி அழைப்பேனே
ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்
துள்ளி எழுந்து பார்ப்பேனே

பெண் : குளியலறை பக்கம்…..
ஆண் : பக்கம்…
பெண் : தலை துவட்ட வருவேன்

ஆண் : படுக்கையினில் மிச்சம்…..
பெண் : மிச்சம்…
ஆண் : வைத்து அங்கே தருவேன்

ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன்
தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்
ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : அழியாதது காதல் கோலம்
ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here