Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Female : { Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu } (2)

Female : Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu
{ Maman en maman } (2)

Female : Kanji
Thara kaathiruken
Kannirandum poothiruken
Vanji varum sedhi sollu
Vandha pinnaal meedhi sollu

Female : Kalyana
Valaiyosai kondu
Kaatrae nee munnadi sellu

Female : Pinnadi
Naan vaaren endru
Kannalan kaathodu chollu

Female : { Paai virika
Punnai maramiruka
Vaai rusika alli naan koduka } (2)

Female : Kaiyodu
Neivazhiya kannodu
Maivazhiya athanuku
Muthaadathaan aasai irukaadho
Aasai irukaadho … oh oh

Male : Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru
Vandhaalae ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu

Male : Yer pidika
Kaigal idai pidika

Female : Aaha idai pidika

Male : Neer vayal
Pol nenju negizhndhiruka

Female : Nenju negizhndhiruka

Male : Aaha yer
Pidika kaigal idai pidika
Neer vayal pol
Nenju negizhndhiruka

Male : Ponnana
Nelmanigal kannae
Un kanmanigal
Thanneerilae sevvaazhai
Pol thaavi sirikaadho
Thaavi sirikaadho … oh oh

Male : Oh oh oh …………

Female : Kalyana
Valaiyosai kondu
Kasthuri maan polae indru

Male : Vandhaalae
Ilavaazha thandu
Vaadaatha ven mullai sendu

Female : Ah ah ah ah ……

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு } (2)

பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு
{ மாமன் என் மாமன் } (2)

பெண் : கஞ்சி தர
காத்திருக்கேன்
கண்ணிரண்டும்
பூத்திருக்கேன்
வஞ்சி வரும் சேதி
சொல்லு வந்த பின்னால்
மீதி சொல்லு

பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச்
செல்லு

பெண் : பின்னாடி நான்
வாரேன் என்று கண்ணாளன்
காதோடு சொல்லு

பெண் : { பாய் விரிக்க
புன்னை மரமிருக்க
வாய் ருசிக்க அள்ளி
நான் கொடுக்க } (2)

பெண் : கையோடு நெய்
வழிய கண்ணோடு மை
வழிய அத்தானுக்கு
முத்தாடத் தான் ஆசை
இருக்காதோ ஆசை
இருக்காதோ ஓ ஓ

ஆண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

ஆண் : ஏர் பிடிக்க
கைகள் இடை பிடிக்க

பெண் : ஆஹா
இடை பிடிக்க

ஆண் : நீர் வயல்
போல் நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

பெண் : நெஞ்சு
நெகிழ்ந்திருக்க

ஆண் : ஆஹா ஏர்
பிடிக்க கைகள் இடை
பிடிக்க நீர் வயல் போல்
நெஞ்சு நெகிழ்ந்திருக்க

ஆண் : பொன்னான
நெல் மணிகள் கண்ணே
உன் கண்மணிகள்
தண்ணீரிலே செவ்வாழை
போல் தாவிச் சிரிக்காதோ
தாவிச் சிரிக்காதோ ஓ ஓ

ஆண் : ஓ ஓ ஓ…….

பெண் : கல்யாண
வளையோசை கொண்டு
கஸ்தூரி மான் போல
இன்று

ஆண் : வந்தாளே இள
வாழ தண்டு வாடாத
வெண்முல்லை செண்டு

பெண் : ஆஆஆஆ……..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here