Singers : B. S. Sasirekha and S. Janaki

Music by : Ilayaraja

Female : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa
Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Ponnukkum pullaikkum

Female : Thandhaanaa thandhaanaa

Female : Porutham paatthu

Female : Thandhaanaa thandhaanaa

Both : Parisam pottu varisa koduthu
Mudichu podum kalyaanam thaan

Both : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa
Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Aasa pudhusaa varumae adha kelammaa

Female : Aalaanaa yaarum thaedum sugam thaanammaa

Female : Oru aasa pudhusaa varumae adha kelammaa

Female : Aalaanaa yaarum thaedum sugam thaanammaa

Female : Maanthoppil paadum kuyil paadaadhu summaa summaa

Female : Maar meedhu aasa mayil thaanaada kandenammaa

Female : Chandhiran vandhoru mandhiram sonnadhum
Kanniya thottadhu manmadhano

Female : Manmadhan vandhadhum sangadhi sonnadhum
Sammadhappattadhu senbagamo

Female : Kalyaanam enbadhu
Aha kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Ponnukkum pullaikkum

Female : Thandhaanaa thandhaanaa

Female : Porutham paathu

Female : Thandhaanaa thandhaanaa

Both : Parisam pottu varisa koduthu
Mudichu podum kalyaanam thaan

Both : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Maanae ilama azhagum idhu thaanadi

Female : Poovaada thaedum paarva malar thaanadi

Female : Ila maanae ilama azhagum idhu thaanadi

Female : Poovaada thaedum paarva malar thaanadi

Female : Tholodu aasa machaan thol saerum naerathula

Female : Thoodhaagi kaadhal nelaa thaalaattum vaanathula

Female : Thottadhum pattadhum chittu kuruvikku
Nithirai kettadhu ennadiyo

Female : Vekkamum naanamum acham madamaiyum
Yengaedi ponadhu solladiyo

Female : Kalyaanam enbadhu
Hae kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Female : Ponnukkum pullaikkum

Female : Thandhaanaa thandhaanaa

Female : Porutham paathu

Female : Thandhaanaa thandhaanaa

Both : Parisam pottu varisa koduthu
Mudichu podum kalyaanam thaan

Both : Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa
Kalyaanam enbadhu ennaannu solluren
Keladi keladi kannammaa

Both : Pippiri pippiri pippiri
Pippiri pippiri pippiri pippippee
Pippiri pippiri pippiri
Pippiri pippiri pippiri pippippee

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் : தந்தான தந்தான

பெண் : பொருத்தம் பார்த்து

பெண் : தந்தான தந்தான

இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண் : ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண் : ஒரு ஆசை புதுசா வருமே அதக் கேளம்மா

பெண் : ஆளான்னா யாரும் தேடும் சுகம்தானம்மா

பெண் : மாந்தோப்பில் பாடும் குயில் பாடாது சும்மா சும்மா

பெண் : மார் மீது ஆசை மயில் தானாடக் கண்டேனம்மா

பெண் : சந்திரன் வந்தொரு மந்திரம் சொன்னதும்
கன்னியத் தொட்டதும் மன்மதனோ

பெண் : மன்மதன் வந்ததும் சங்கதி சொன்னதும்
சம்மதப்பட்டது செண்பகமோ……

பெண் : கல்யாணம் என்பது
ஆஹா கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் : தந்தான தந்தான

பெண் : பொருத்தம் பார்த்து

பெண் : தந்தான தந்தான

இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : மானே இளமை அழகோ இதுதானடி

பெண் : பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண் : இளமானே இளமை அழகோ இதுதானடி

பெண் : பூ வாடை தேடும் பார்வை மலர்தானடி

பெண் : தோளோடு ஆச மச்சான் தோள் சேரும் நேரத்துல

பெண் : தூதாகி காதல் நிலா தாலாட்டும் வானத்திலே

பெண் : தொட்டதும் பட்டதும் சிட்டுக்குருவிக்கு
நித்திரை கெட்டது என்னடியோ

பெண் : வெக்கமும் நாணமும் அச்சம் மடமையும்
எங்கேடி போனது சொல்லடியோ…

பெண் : கல்யாணம் என்பது
ஹே கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

பெண் : பொண்ணுக்கும் பிள்ளைக்கும்

பெண் : தந்தான தந்தான

பெண் : பொருத்தம் பார்த்து

பெண் : தந்தான தந்தான

இருவர் : பரிசம் போட்டு வரிசை கொடுத்து
முடிச்சி போடும் கல்யாணம்தான்

இருவர் : கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா
கல்யாணம் என்பது என்னான்னு சொல்லுறேன்
கேளடி கேளடி கண்ணம்மா

இருவர் : பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி
பிப்பிரி பிப்பிரி பிப்பிரி பிப்பிரிபீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here