Singer : Sam Vishal

Music by : Gokul Sreekandan

Male : Ho polladha poovae kolladha neeyae
Paadatha paadu pattu ennai kai pudichcha
Soodana meiyae solladha poiyae
Thullatha ullam thulla paakudhae

Male : Kooru kooraga keereetta ullukulla
Nooru nooraaga kan thookkuthae
Bore-u bore ellaam jore aachu nenjukulla
Pesi pesi kaadhal aagi aala maathi pottadhae

Male : Kalyanam kacheri samsaari naan
Lallala lala
Kalyanam kacheri samsaari naan

Male : Daily unnai paathu kan muzhipen
Tea-um coffee aanadhae
Thedi vandhu vandhu kiss adippen
Weekend jolly aanadhae

Male : Nanbana thozhu mela saanjukuven
Lover-ah oora suththuven
Husband-ah poththi poththi paathukuven
Appana maari kaattuven

Male : Yaarumae unnaiyum
Ennai pol paasama paathathilla
Endru naanum unnai solla vaipen

Male : Kalyanam kacheri samsasri naan
Lallala lala
Kalyanam kacheri samsaari naan….

பாடகர் : சாம் விஷால்

இசை அமைப்பாளர்  : கோகுல் கந்தன்

ஆண் : ஹோ பொல்லாத பூவே கொல்லாத நீயே
படாத பாடு பட்டு என்ன கை புடிச்ச
சூடான மெய்யே சொல்லாத பொய்யே
துள்ளாத உள்ளம் துள்ள பாக்குதே

ஆண் : கூறு கூறாக கீறீட்ட உள்ளுக்குள்ளே
நூறு நூறாக கண் தூக்குதே
போரு போர் எல்லாம் ஜோர் ஆச்சு நெஞ்சுக்குள்ள
பேசி பேசி காதல் ஆகி ஆள மாத்தி போட்ட நீ

ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்

ஆண் : டெய்லி உன்ன பாத்து கண் முழிப்பேன்
டீ-உம் காபி ஆனதே
தேடி வந்து வந்து கிஸ் அடிப்பேன்
வீக் எண்ட் ஜாலி ஆனதே

ஆண் : நண்பனா தோளு மேல சாஞ்சுக்குவேன்
லவ்வரா ஊர சுத்துவேன்
ஹஸ்பண்ட்-ஆ பொத்தி பொத்தி பாத்துக்குவேன்
அப்பனா மாறி காட்டுவேன்

ஆண் : யாருமே உன்னையும்
ன்ன போல் பாசமா பாத்ததில்ல இல்லை
நானும் உன்ன சொல்ல வைப்பேன்

ஆண் : கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்
லல்லால லா லா
கல்யாணம் கச்சேரி சம்சாரி நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here