Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oh marriage marriage marriage
Take it easy why equal as so crazy

Male : Kalyaanam katcheri kondaattam ellaamae
Kalyaanam katcheri kondaattam ellaamae
Vedikkai namakku adhil verenna irukku
Aah vedikkai namakku adhil verenna irukku

Male : Take it easy
Female : You teenage teenage teenage
Don’t be silly sing about it nicely

Male : Kalyaanam katcheri kondaattam ellaamae
Kalyaanam katcheri kondaattam ellaamae
Vazhi vazhi vanthirukku adhil vaazhum panpirukku
Ha….vazhi vazhi vanthirukku adhil vaazhum panpirukku

Female : Don’t be crazy
Male : Take it easy

Female : Kovil kaalai polae thirinthaal
Kalyaanam puriyaathu
Adhu kaval thaandi meyum
Angae kaalkattu kidaiyaathu

Female : Kalyaanam katcheri kondaattam ellaamae
Vazhi vazhi vanthirukku adhil vaazhum panpirukku
Don’t be crazy

Male : Naalthorum naam kaanum kalyaanam enbathu
Innaalil theruvoram theermaanam seivathu
Naalthorum naam kaanum kalyaanam enbathu
Innaalil theruvoram theermaanam seivathu
Now a days you know
Marriages are made in street corner ha haa
Female : Foolish you don’t know
Marriages are made in heaven..nnu

Female : Deivam sollum theerppai
Kondae thirumanam mudikirathu
Adhan ichaipadiyae
Sorkkamthanilae nichayam aagirathu

Female : Deivam sollum theerppai
Kondae thirumanam mudikirathu
Adhan ichaipadiyae
Sorkkamthanilae nichayam aagirathu

Female : Kalyaanam katcheri kondaattam ellaamae
Vazhi vazhi vanthirukku adhil vaazhum panpirukku
Don’t be crazy

Male : Hae….haehaehae…yaa…yaayaayaayaa
Ammaadi kalayaanam
Aangalukkor siraichaalai
Pondaatti pillaigakal
Undaakkum thozhirsaalai
Marriage dont dare

Female : Maalaigal soodum manavarai
Kolam mangaiyiin latchiyamae
Adhai keligal seiyum vaalipar
Pechu engalukkalatchiyamae we dont care

Male : Kalyaanam katcheri kondaattam ellaamae
Vedikkai namakku
Female : Haa haa
Male : Adhil verenna irukku
Female : Haa haa
Male : Take it easy
Female : Dont be crazy

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஓ மேரேஜ் மேரேஜ் மேரேஜ்
டேக் இட் ஈசி ஒய் ஈகுவல் அஸ் சோ கிரேஸி

ஆண் : கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
ஆஹ் வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு

ஆண் : டேக் இட் ஈசி
பெண் : யூ டீனேஜ் டீனேஜ் டீனேஜ்
டோன்ட் பி சில்லி சிங் அபௌட் இட் நைஸ்லி

பெண் : கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
ஹ……வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு

பெண் : டோன்ட் பி கிரேஸி
ஆண் : டேக் இட் ஈசி

பெண் : கோவில் காளை போலே திரிந்தால்
கல்யாணம் புரியாது
அது காவல் தாண்டி மேயும்
அங்கே கால்கட்டு கிடையாது

பெண் : கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
டோன்ட் பி கிரேஸி

ஆண் : நாள்தோறும் நாம் காணும் கல்யாணம் என்பது
இந்நாளில் தெருவோரம் தீர்மானம் செய்வது
நாள்தோறும் நாம் காணும் கல்யாணம் என்பது
இந்நாளில் தெருவோரம் தீர்மானம் செய்வது
நவ் எ டேய்ஸ் யூ க்நொவ்
மேரேஜ் ஆர் மேட் இன் ஸ்ட்ரீட் கார்னெர் ஹ ஹா
பெண் : பூலிஸ் யூ டோன்ட் க்நொவ்
மேரேஜ் ஆர் மேட் இன் ஹெவ்வன்னு

பெண் : தெய்வம் சொல்லும் தீர்ப்பைக்
கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே
சொர்க்கம்தனிலே நிச்சயம் ஆகிறது

பெண் : தெய்வம் சொல்லும் தீர்ப்பைக்
கொண்டே திருமணம் முடிகிறது
அதன் இச்சைப்படியே
சொர்க்கம்தனிலே நிச்சயம் ஆகிறது

பெண் : கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வழி வழி வந்திருக்கு அதில் வாழும் பண்பிருக்கு
டோன்ட் பி கிரேஸி

ஆண் : ஹே.. ஹேஹேஹே… யா… யாயாயாயா…
அம்மாடி கல்யாணம்
ஆண்களுக்கோர் சிறைச்சாலை
பெண்டாட்டி பிள்ளைகள்
உண்டாக்கும் தொழிற்சாலை
மேரேஜ் டோன்ட் டேர்

பெண் : மாலைகள் சூடும் மணவறைக்
கோலம் மங்கையின் லட்சியமே
அதைக் கேலிகள் செய்யும் வாலிபர்
பேச்சு எங்களுக்கலட்சியமே வி டோன்ட் கேர்

ஆண் : கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு
பெண் : ஹா ஹா
ஆண் : அதில் வேறென்ன இருக்கு
பெண் : ஹா ஹா
ஆண் : டேக் இட் ஈசி
பெண் : டோன்ட் பி கிரேஸி
ஆண் : டேக் இட் ஈசி
பெண் : டோன்ட் பி கிரேஸி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here