Singer : Sankar Ganesh

Music by : Sankar Ganesh

Male : Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus : Aamaa thangamaana purushan thangamaana purushan
Aamaa thangamaana purushan thangamaana purushan

Male : Thanjavur kadhampaththai vaangi dhinam
Thalai maelae vaikkaththaan yaengi
Ponjaathi edhir paarkkum vaelai
Purushan poovodu varavenum maalai

Male : Ava manam polaththaan avan uravaadanam
Kannu kalangaamaththaan vachchu kaappaththanum
Thaali potta thaaraththukku
Veli pola vaazha venum

Male : Thangamaana purushan thangamaana purushan
Chorus : Aamaa thangamaana purushan thangamaana purushan

Male : Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus : Aamaa thangamaana purushan thangamaana purushan

Male : Seerkondu vaavendru solli
Pennai thaai veedu povendru thalli
Aarppaattam seiyaataa purushan
Unmai anbana panbaana manushan

Male : Kuththu vilakkettaraththaan vantha penn pillaithaan
Soththu sugamendruthaan ennam aanpillaithaan
Maalai potta manaivi koodaa
Kaalanthorum vaazhanthu kaattum

Male : Thangamaana purushan thangamaana purushan
Chorus : Aamaa thangamaana purushan thangamaana purushan

Male : Kalyaanam kattaatha kanni ponnunga ellaarukkum
Kidaikkanum kidaikkanum kidaikkanum
Thangamaana purushan thangamaana purushan
Chorus : Aamaa thangamaana purushan thangamaana purushan……

பாடகர் : சங்கர் கணேஷ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண் : கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண் : தஞ்சாவூர் கதம்பத்தை வாங்கி தினம்
தலை மேலே வைக்கத்தான் ஏங்கி
பொஞ்சாதி எதிர்பார்க்கும் வேளை
புருஷன் பூவோடு வரவேணும் மாலை

ஆண் : அவ மனம் போலத்தான் அவன் உறவாடணும்
கண்ணு கலங்காமத்தான் வச்சு காப்பாத்தணும்
தாலிப் போட்ட தாரத்துக்கு
வேலிப் போல வாழ வேணும்

ஆண் : தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண் : கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண் : சீர் கொண்டு வாவென்று சொல்லி
பெண்ணை தாய் வீடு போவென்று தள்ளி
ஆர்ப்பாட்டம் செய்யாத புருஷன்
உண்மை அன்பான பண்பான மனுஷன்

ஆண் : குத்து விளக்கேற்றத்தான் வந்த பெண் பிள்ளைதான்
சொத்து சுகமென்றுதான் எண்ணும் ஆண்பிள்ளைதான்
மாலை போட்ட மனைவி கூட
காலம் தோறும் வாழ்ந்துக் காட்டும்

ஆண் : தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்

ஆண் : கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்
கிடைக்கணும் கிடைக்கணும் கிடைக்கணும்
தங்கமான புருஷன் தங்கமான புருஷன்
குழு : ஆமா தங்கமான புருஷன் தங்கமான புருஷன்……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here