Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram

Music by : K. V. Mahadevan

Male : Kalyaanam mudinjaa kacherithaan
Kacheri vachchaakkaa kondaattamthaan
Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Male : Kalyaanam mudinjaa kacherithaan
Kacheri vachchaakkaa kondaattamthaan
Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Female : Raagaththil naanenna moganamaa
Nadu raaththiri paadura keerththanamaa
Raagaththil naanenna moganamaa
Nadu raaththiri paadura keerththanamaa

Female : Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa
Male : Mheemm
Female : Thegaththil thaalangal piranthidumaa
Shuruthi saerththida naanenna miruthangammaa

Female : Ondralla rendalla ennendru naan solla
Unnaasai ennaasai orraayiram
Ondralla rendalla ennendru naan solla
Unnaasai ennaasai orraayiram

Female : Kalyaanam mudinjaa kacherithaan
Male : Hmmm….
Female : Kacheri vachchaakkaa kondaattamthaan
Male : Hmmm….
Female : Mun paattu naan paada pin paattu nee paada
Innaalum ennaalum kummaalamthaan

Male : Aarambamaagattum sangamamae
En maarbinil saerattum kungumamae
Aarambamaagattum sangamamae
En maarbinil saerattum kungumamae

Male : Aayiram iravugal madi melae vanthu
Aadadi nee oru kodi polae
Aayiram iravugal madi melae vanthu
Aadadi nee oru kodi polae

Female : Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho
Male : Hahaah
Female : Menmelum nee kona mudiyaamal naan kenja
En paaddu ammaadi ennaavatho

Male : Kalyaanam mudinjaa kacherithaan
Female : Aha….kacheri vachchaakkaa kondaattamthaan
Male : Mun paattu naan paada pin paattu nee paada
Female : Innaalum ennaalum kummaalamthaan

Male : Laala laallaa laa
Female : Laala laallaa laa
Male : Laallaa laallaa
Female : Laallaa laallaa
Both : Laallaa laalala laal
Laallaa laalala laal
Laallaa laalala laal…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

பெண் : ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா
ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா

பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா
ஆண் : ம்ஹீம்ம்
பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா

பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்……..
ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்……..

பெண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
ஆண் : ஹ்ம்ம்……
பெண் : கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண் : ஹ்ம்ம்……
பெண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண் : ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே
ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே

ஆண் : ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே
ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே

பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ…..
ஆண் : ஹஹாஹ்
பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ…..

ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
பெண் : அஹ…..கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
பெண் : இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான்

ஆண் : லால லால்லா லா
பெண் : லால லால்லா லா
ஆண் : லால்லா லால்லா
பெண் : லால்லா லால்லா
இருவர் : லால்லா லாலல லால்……….
லால்லா லாலல லால்……….
லால்லா லாலல லால்……….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here