Singers : T. M. Soundarajan and P. Leela

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Kalyanam namm kalyanam
Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

Male : Kalyanam namm kalyanam
Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

Female : Haa..aaaa..aaa..aaa..aa…

Male : Maamalar solai maligai polae
Maamalar solai maligai polae
Malai meedhil neerodai alai modhum velai

Male : Kalyanam namm kalyanam
Both : Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

Female : Inidhaan aasaigal ninaivaagi vaazhvil
Manamaana innaalil iniyaedhu kaadhal
Male : Hahhahahahaa
Female : Inidhaan aasaigal ninaivaagi vaazhvil
Manamaana innaalil iniyaedhu kaadhal

Male : Manamaanadhaal gunam maarumaa
Manamaanadhaal gunam maarumaa
Maraiyaadha anaandham kuraiyaagumaa

Male : Kalyanam namm kalyanam
Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

Female : Hoo oo oo hoo oo oo
Kaadhal vaazhvennum kadal meedhil naamae
Male : Kanivodu neendhi karai kaanuvomae
Illvaazhkaiyae nalvaazhkaiyaai
Ennaalum singara pann paaduvom

Male : Kalyanam namm kalyanam
Both : Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

Both : Kalyanam namm kalyanam
Kaadhal kalyaana vaibogam kondaaduvom
Ullasa singaara panpaduvom
Naam panpaaduvom

பாடகர்கள் : பி. லீலா மற்றும் டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : கல்யாணம் நம் கல்யாணம்
காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்
உல்லாச சிங்கார பண்பாடுவோம்
நாம் பண்பாடுவோம்…….

ஆண் : கல்யாணம் நம் கல்யாணம்
காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்
உல்லாச சிங்கார பண்பாடுவோம்
நாம் பண்பாடுவோம்…….

பெண் : ஹா…ஆஆ ..ஆஅ..ஆஅ..ஆ…

ஆண் : மாமலர்ச் சோலை மாளிகை போலே
மாமலர்ச் சோலை மாளிகை போலே
மலை மீதில் நீரோடை அலை மோதும் வேளை

ஆண் : கல்யாணம் நம் கல்யாணம்
இருவர் : காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்…..
உல்லாச சிங்கார பண்பாடுவோம்
நாம் பண்பாடுவோம்…….

பெண் : இனிதான ஆசைகள் நினைவாகி வாழ்வில்
மணமான இந்நாளில் இனியேது காதல்
ஆண் : ஹாஹாஹாஹா
பெண் : இனிதான ஆசைகள் நினைவாகி வாழ்வில்
மணமான இந்நாளில் இனியேது காதல்

ஆண் : மணமானதால் குணம் மாறுமா
மணமானதால் குணம் மாறுமா
மறையாத ஆனந்தம் குறையாகுமா

ஆண் : கல்யாணம் நம் கல்யாணம்
காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்…..
உல்லாச சிங்கார பண்பாடுவோம்
நாம் பண்பாடுவோம்…….

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
காதல் வாழ்வென்னும் கடல் மீதில் நாமே
ஆண் : கனிவோடு நீந்தி கரை காணுவோமே
இல்வாழ்க்கையே நல்வாழ்க்கையாய்
எந்நாளும் சிங்காரப் பண்பாடுவோம்

ஆண் : கல்யாணம் நம் கல்யாணம்
இருவர் : காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்…..
உல்லாச சிங்கார பண்பாடுவோம்

இருவர் : கல்யாணம் நம் கல்யாணம்
காதல் கல்யாண வைபோகம் கொண்டாடுவோம்…..
உல்லாச சிங்கார பண்பாடுவோம்
நாம் பண்பாடுவோம்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here